Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பேருந்து பயணத்தில் தவறாக நடந்து கொண்ட நபர்… ஓங்கி அறைந்த நடிகை ரேவதி..!
    சினிமா

    பேருந்து பயணத்தில் தவறாக நடந்து கொண்ட நபர்… ஓங்கி அறைந்த நடிகை ரேவதி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 3, 2026Updated:February 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Revathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 80களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார்.

    மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து 80களில் பான் இந்திய ஸ்டாராக உயர்ந்தார். தொடர்ந்து ரேவதி நடிக்க மட்டும் செய்யாமல், தயாரிப்பு, இயக்குனர் என பன்முக திறைமைகளை வெளிப்படுத்தினர்.

    குறிப்பாக மிடிர், பாய் பிரெண்ட் ஆகிய ஆங்கில படங்களை இயக்கினார். படம் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் சிறந்த ஆங்கில படத்துக்கான விருதையும் பெற்றார்.

    இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பேருந்தில் பயணம் செய்தேன்.அப்போது ஒரு நபர் என்னிடம் தவறாக நடந்தான். உடனே அந்த இடத்தில வைத்தே அவனை பளார் என்று அறைந்துவிட்டேன்.

    revathi share his personal info

    பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது என் தாய் தான். தவறாக யாராவது நடந்தால் உடனே அடித்து விட வேண்டும் என கூறினார்.

    அது போல பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ரேவதி கூறினார். இவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் அமோக ஆதரவு பெருகி வருகிறது.

    Actress Revathi நடிகை ரேவதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.