Close Menu
    What's Hot

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விசில் நமது சின்னம் மட்டுமல்ல.. நாளைய மக்களாட்சியின் வெற்றி முழக்கம் : ஆதவ் போட்ட ‘பஞ்ச்’!
    தமிழ்நாடு

    விசில் நமது சின்னம் மட்டுமல்ல.. நாளைய மக்களாட்சியின் வெற்றி முழக்கம் : ஆதவ் போட்ட ‘பஞ்ச்’!

    Prime ReporterBy Prime ReporterJanuary 26, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The whistle is not just our symbol.. but the victory slogan of tomorrow's democracy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எனது அரசியல் பயணத்தில் இதுவரை நான் தடம் மாறவில்லை என பரபரப்பு விளக்கம் அளித்திருந்தார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா.

    இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகம் எனும் தமிழ்நாட்டின் முன்னணி வெகுஜன மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு வலிமையை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது, நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற நமது ‘மாநில மற்றும் மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.’

    கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில், கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில், கழகத் தோழர்களின் ஒற்றுமையில், மக்கள் ஆதரவுடன் மாபெரும் மக்களாட்சி வரலாற்றைப் படைக்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம். மக்களின் வாக்களிக்கும் கடமைக்கு பக்கபலமாக, “ஊருக்கு ஊர்.. வீதிக்கு வீதி.. வீட்டுக்கு வீடு” முன்னின்று மக்களுக்காக ஜனநாயக பணி ஆற்ற உறுதியேற்றார்கள் நமது கழக செயல்வீரர்கள்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் நமது வெற்றிச் சின்னம் ‘விசில்’-ஐ கொண்டு சேர்ப்போம். குடும்பம் குடும்பமாக உள்ள நமது வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவோம்.

    இதன்மூலம், மக்கள் விரும்பும் முதல்வர் நம் கழகத் தலைவர் அவர்கள், மக்கள் போற்றும் மக்களாட்சி நாயகராக வாகை சூட இருக்கிறார்.

    அந்த வெற்றிக் கொண்டாடத்தின் அடையாளமாக ஆர்ப்பரித்து ஒலிக்கிறது நமது வெற்றிச் சின்னம் விசில். இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் விசில், நாளை மலரவிருக்கும் மக்களாட்சி எழுச்சியின் வெற்றி முழக்கமாக மாறப்போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Aadhav Arjuna TVK TVK Vijay Whistle ஆதவ் அர்ஜூனா தவெக தவெக தலைவர் விஜய் விசில் சின்னம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Don't Miss

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.