Close Menu
    What's Hot

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வடநாட்டு அரசியலில் திருப்பம்…. ரஜினி சொன்ன பரபரப்பு தகவல் : உடைத்த வைரமுத்து!
    தமிழ்நாடு

    வடநாட்டு அரசியலில் திருப்பம்…. ரஜினி சொன்ன பரபரப்பு தகவல் : உடைத்த வைரமுத்து!

    Prime ReporterBy Prime ReporterJanuary 26, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A twist in northern politics... Rajinikanth's sensational news: Vairamuthu breaks down!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்துவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

    அவர் பதிவிட்டுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு
    வருகை தந்தார் ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு
    இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார் வியப்புக்குரிய மனிதர்தான்.

    அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது

    உணவு முறை உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது எங்கள் நூறு நிமிட உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை.

    தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின.

    A twist in northern politics... Rajinikanth's sensational news: Vairamuthu breaks down!

    வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அவரது கலைப்பயணத்தின் திட்டங்களை விவரித்தார். 2027 ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக்கொள்ளுங்கள்

    அவரிடம் முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை ‘இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது’ என் தமிழ் பொய்யாகவில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    குறிப்பாக வடநாட்டு அரசியலில் திருப்பம் நேரப்போவதாக ரஜினி கூறியது என்ன? 2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டு என வைரமுத்து குறிப்பிட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான விமர்சனங்களையும், கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

    Politics Rajinikanth Vairamuthu அரசியல் ரஜினிகாந்த் வைரமுத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Don't Miss

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.