Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சோஷியல் மீடியாவில் வைரலாகும் பென்குயின் வீடியோ… விஜய்யை வைத்து மீம்ஸ் போடும் ரசிகர்கள்!
    சினிமா

    சோஷியல் மீடியாவில் வைரலாகும் பென்குயின் வீடியோ… விஜய்யை வைத்து மீம்ஸ் போடும் ரசிகர்கள்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 24, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Penguin video goes viral on social media… Fans make memes about Vijay!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமூக வலைதளங்களில் பென்குயின் ஒன்று தனது கூட்டத்தை விட்டு வெளியேறும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் விஜய்யுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2007ஆம் ஆண்டு நிகிலிஸ்ட் என்ற பென்குயின் தனது கூட்டத்தை விட்டு 70 கிமீ தொலைவில் உள்ள மலைக்கு பயணம் செய்தது. மீண்டும் அதற்கு இரையை காட்டி திரும்ப செய்தாலும், அது மீண்டும் மீண்டும் மலைக்கு பயணம் செய்ய புறப்பட்டது.

    கூட்டத்தில் உள்ள மற்ற பென்குயின்களும், தடுத்து நிறுத்தினாலும் தனது இலக்கை நோக்கி அது பயணித்து கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைளதளங்களில் வைரலாகி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் அந்த பென்குயினே எங்கள் அண்ணன் விஜய் தான் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

    சினிமாவை விட்டு அரசியலில் குதித்துள்ள விஜய், கடினமான பயணத்தில் உள்ளார். சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் போனது, அரசியல் போட்டி என விஜய் சந்தித்து வரும் சிக்கல்கள் பல இருந்தாலும், அவர் சினிமாவை விட்டு தனது அரசியல் பயணத்தை நோக்கியே நகர்ந்து வருகிறார்.

    Yeah 🫠🫠🫠… #TVKVijay‌ https://t.co/SmpkUjMNuF pic.twitter.com/8TKBQdLoMM

    — Sathish ✨💫 (@S_A_T_H_I_S_H_S) January 24, 2026

    ஒரு படத்துக்கு 200 கோடி முதல் 300 கோடி வரை சம்பாதித்து ஜாலியாக இருக்காமல், மக்களுக்கு பணி செய்வதே முக்கியம் என அவர் தனது அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தி வருவதாக விஜய் ரசிகர்கள் வீடியோக்களை எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    Actor Vijay Nihilist Penguin Penguin TVK Vijay Vijay Fans பென்குயின் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.