Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்வதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை”
    தமிழ்நாடு

    ”அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்வதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை”

    Prime ReporterBy Prime ReporterJanuary 8, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    TTV தினகரனுக்கும் இடமில்லை – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே தாங்கள்தான் தலைமை வகிப்பதாகவும், வருங்காலத்திலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும் உறுதியாகக் கூறினார்.

    கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது அமைக்கப்படும் ஒன்றே என்றும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் திமுகவும் ஒரு காலத்தில் இருந்ததாகவும், அதேபோல் அதிமுகவும் இருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டினார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

    எனவே குறை சொல்லுவதற்கு எந்த காரணமும் இல்லாத நிலையில், ஏதாவது காரணத்தை தேடி முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.அதிமுக ஆட்சி குறை சொல்ல முடியாத, சிறப்பான ஆட்சி என குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிரூபித்து காட்ட முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.

    இதற்கு மாறாக, திமுக ஆட்சியில்தான் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.