Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!
    சினிமா

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-anjali-speech-ezhu-kadal-ezhu-malai-pre-release-event
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘கற்றது தமிழ்’, ‘அங்காடி தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ எனத் தன் மிரட்டலான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அஞ்சலி. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவரது திரைப்பயினத்தில், சில தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் காதலின் காரணமாகத் தற்காலிகத் தடை ஏற்பட்டது.

    சிறிது காலம் சினிமா உலகிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் மீண்டும் முழு வீச்சில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷாலுடன் அவர் நடித்த ‘மகுடம்’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், தற்போது அவர் மீதுள்ள எதிர்பார்ப்புகள் அனைத்தும் இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் மீது திரும்பியுள்ளன.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    இயக்குநர் ராம் – அஞ்சலி கூட்டணி என்றாலே ‘கற்றது தமிழ்’ படத்தின் மேஜிக் நினைவுக்கு வரும் நிலையில், இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாகவும், சூரி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில், நேற்று நடைபெற்ற படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய அஞ்சலி அனைவரையும் கவர்ந்தார்.

    “கற்றது தமிழில் ‘பறவையே எங்கே இருக்கிறாய்’ பாடலின் போது ஏற்பட்ட அதே உணர்வு இந்தப் படத்திலும் வந்தது” என யுவன் ஷங்கரின் இசையைப் புகழ்ந்த அவர், சக நடிகர் சூரி மற்றும் படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் வெளிப்படுத்திய கலகலப்பான சுறுசுறுப்பும், அவரது பேச்சில் வெளிப்பட்ட நகைச்சுவையும் நிகழ்வை மிகவும் சுவாரசியமாக்கியது.

    Actress Anjali Ezhu Kadal Ezhu Malai pre release event Anjali latest cinema news 2026 Anjali speech Ezhu Kadal Ezhu Malai Director Ram Nivin Pauly Director Ram Nivin Pauly movie ஏழு கடல் ஏழு மலை ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடிகை அஞ்சலி ஏழு கடல் ஏழு மலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.