Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரவிதேஜாவின் ‘இருமுடி’ வெற்றிக்குக் காரணம் இதுதான்.. பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!
    சினிமா

    ரவிதேஜாவின் ‘இருமுடி’ வெற்றிக்குக் காரணம் இதுதான்.. பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!

    Prime ReporterBy Prime ReporterAugust 26, 2026Updated:August 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-priya-bhavani-shankar-about-playing-mother-role-irumudi-movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ரவிதேஜாவுடன் இணைந்து ‘இருமுடி’ படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தாய் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. இயக்குநர் சிவா நிர்வாண இயக்கத்தில், ரவிதேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்து வருகிறது.

    இப்படத்தில் ரவிதேஜாவின் மனைவியாக ‘காவிரி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பது குறித்துப் பேசிய பிரியா பவானி ஷங்கர், “ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணம் ஆகியிருந்தால் குழந்தையே இருந்திருக்கும்; அதனால் அம்மாவாக நடிப்பதில் தயக்கம் இருக்கக் கூடாது.

    யாரையுமே நம்பாத தனிமை வாழ்க்கை.. நடிகை கனகாவின் சோகமான வரலாறு!

    ஆனால், படத்தின் கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதைத்தான் முதலில் யோசித்தேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கதையைக் கேட்டபோதே அது மிகவும் இன்டென்ஸாகவும், மனதைத் தொடும் வகையிலும் இருந்ததாகவும், படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்தே தாங்கள் படித்த கதையே திரையில் அப்படியே வந்தது மிகப்பெரிய திருப்தியைத் ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Actress Priya Bhavani Shankar interview about Irumudi movie Irumudi movie box office 100 crores Priya Bhavani Shankar mother role Ravi Teja Irumudi success இருமுடி திரைப்படம் ரவிதேஜா தமிழ் சினிமா செய்திகள் பிரியா பவானி ஷங்கர் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.