Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!
    கோவை

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-woman-steals-iphone-gandhipuram-cctv-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    செல்போன் பாக்ஸ்களை வைத்து நைஸாக மறைத்து கைவரிசை; காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே துணிச்சல் திருட்டு.கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள பிரபல சிவா டெக்ஸ்டைல்ஸ் அருகே ‘ஆஞ்சநேயா’ என்ற செல்போன் விற்பனை மற்றும் உதிரிப்பாகங்கள் கடை இயங்கி வருகிறது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்தக் கடைக்குச் சாதாரண வாடிக்கையாளரைப் போலப் பெண் ஒருவர் வந்து உள்ளார்.​கடையில் இருந்த ஊழியர்களிடம் செல்போன்கள் வாங்குவது போல நடித்துப் பல மாடல்களைக் காண்பிக்குமாறு கேட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    அப்போது, மேசையின் மீது வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.20,000 மதிப்பிலான ‘ஐபோன் 13’ போனை பார்த்த அந்தப் பெண், அதை யாருக்கும் தெரியாமல் அமுக்கத் திட்டமிட்டு உள்ளார்.ஊழியர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பிய நொடியில், அங்கு இருந்த மற்ற செல்போன் பாக்ஸ்களை (Boxes) வைத்து ஐபோனை நைஸாக மறைத்து உள்ளார்.​பின்னர், அங்கு இருந்த சூழலை நோட்டமிட்டபடி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அந்த ஐபோனை அப்படியே எடுத்துத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் சுருட்டி வைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போலக் கடையை விட்டு நைஸாக நழுவிச் சென்று உள்ளார்.

    பின்னர் கடையில் இருந்த ஐபோன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பெண்மணி மிகத் துணிச்சலாக ஐபோனை திருடித் தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் அப்பட்டமாகப் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்தத் திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Coimbatore iPhone theft CCTV Coimbatore viral news 2026 Coimbatore woman steals iPhone CCTV Gandhipuram Coimbatore mobile shop news Gandhipuram mobile shop theft viral video Woman steals iPhone Coimbatore ஐபோன் திருடிய பெண் காந்திபுரம் கடை திருட்டு கோவை செல்போன் திருட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026

    “ஜி-பே பண்றேன்”னு சொல்லிவிட்டு ஆப்பிள், நட்ஸை அமுக்கிய இளம்பெண்.. கவனச்சிதறலைப் பயன்படுத்தி கைவரிசை..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.