Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!
    அழகு & பேஷன்

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 1, 2026Updated:August 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    top-5-coffee-face-packs-and-scrubs-glowing-skin-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காபித் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் காப்ஃபைன் (Caffeine) சருமத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், இறந்த செல்களை நீக்கி முகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் பெரிதும் உதவுகிறது. சருமப் பொலிவை அதிகரிக்க உதவும் சிறந்த 5 காபி ஃபேஸ் மாஸ்க்குகள்.

    தயிர் மற்றும் காபி மாஸ்க்

    அரை டீஸ்பூன் தயிருடன், ஒரு டேபிள் ஸ்பூன் காபித் தூள் கலந்து முகத்தில் 15-20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தைக் கழுவலாம்.

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    தேன் மற்றும் காபி பேக்

    ஒரு டீஸ்பூன் காபித் தூளுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து மென்மையாகக் கழுவ வேண்டும்.

    தேங்காய் எண்ணெய் மற்றும் காபி ஸ்க்ரப்

    அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் காபித் தூள் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்துக் கழுவலாம்.

    பால் மற்றும் காபி ஃபேஸ் பேக்

    ஒரு டேபிள் ஸ்பூன் காபித் தூளுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    கற்றாழை மற்றும் காபி மாஸ்க்

    காபித் தூளுடன் கற்றாழை ஜெல் (Aloe Vera Gel) சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Best DIY coffee scrubs Coffee and honey face pack Coffee face masks for glowing skin Coffee face pack benefits Tamil Homemade coffee scrub Natural skin care routines Natural skin care tips Tamil காபி ஃபேஸ் மாஸ்க் காபி ஸ்க்ரப் செய்முறை சரும பராமரிப்பு குறிப்புகள் முகப் பொலிவு பெற
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.