Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஜூலை 23: எந்த ராசிக்கு என்ன பலன்? முழு விவரம் இதோ!
    ஜோதிடம்

    ஜூலை 23: எந்த ராசிக்கு என்ன பலன்? முழு விவரம் இதோ!

    Prime ReporterBy Prime ReporterJuly 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-rari-palan-july-23-2026-rasi-palangal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    23.07.2026 (வியாழக்கிழமை)
    • தமிழ் தேதி:ஆடி 08, பராபவ வருடம்
    • சூரிய உதயம்: காலை 06:07 | அஸ்தமனம்:* மாலை 06:44 • திதி: வளர்பிறை நவமி (காலை 09:51 வரை, பின் தசமி)
    • நட்சத்திரம்: விசாகம் (இரவு 02:15 வரை, பின் அனுஷம்)
    • யோகம்:சித்த யோகம் (முழு நாள்)
    • ராகு காலம்:மதியம் 01:30 – 03:00 |
    • எமகண்டம்: காலை 06:00 – 07:30
    • நல்ல நேரம்:காலை 09:15 – 10:15 / மாலை 04:45 – 05:45
    • சந்திராஷ்டமம்: ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்)

    12 ராசி பலன்கள்

    • மேஷம்:
    புதிய திட்டங்கள் கைகூடும்; நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும்.
    • ரிஷபம்:
    இன்று முழுமையான சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
    • மிதுனம்:
    உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரமும் உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிட்டும்.
    • கடகம்:
    புதிய தொழில் முயற்சிகள் கைகூடும்; பணப்புழக்கம் சீராக இருக்கும்.
    • சிம்மம்:
    கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்; நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி மகிழ்வீர்கள்.
    • கன்னி:
    கடன் தொல்லைகள் படிப்படியாகக் குறையும்; புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

    • துலாம்:
    பிள்ளைகளால் பெருமை சேரும்; கலைத்துறையினருக்குப் புதிய நல்வாய்ப்புகள் தேடி வரும்.
    • விருச்சிகம்:
    தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்; சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.
    • தனுசு:
    உங்களின் தைரியமும் ஆற்றலும் கூடும்; உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
    • மகரம்:
    குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்; கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் யாவும் சுமுகமாக முடியும்.
    • கும்பம்:
    சுப விரயங்கள் ஏற்படும்; ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரித்து மன அமைதி கிட்டும்.
    • மீனம்:
    எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்; உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

    Astrology News Tamil Chandrashtamam rasi Good time rahu kalam Panchangam today Tamil daily rasi palan Today rasi palan July 23 2026 இன்றைய ராசி பலன் சந்திராஷ்டமம் தினசரி பஞ்சாங்கம் நல்ல நேரம் ராகு காலம் ராசி பலன்கள் ஜூலை 23 2026 ஜோதிட பலன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026

    ஆகஸ்ட் 4: 12 ராசிகளுக்கான இன்றைய துல்லியமான தினசரி ராசிபலன்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 3: இன்றைய நாளில் எந்த ராசியினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்?

    August 3, 2026

    ஆகஸ்ட் 2: மேஷம் முதல் மீனம் வரை நாளுக்கான துல்லியமான பலன்கள்!

    August 2, 2026

    ஆகஸ்ட் 1: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.