Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஜூலை 16: 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்?..
    ஜோதிடம்

    ஜூலை 16: 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்?..

    Prime ReporterBy Prime ReporterJuly 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-horoscope-july-16-2026-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    16.07.2026 (வியாழக்கிழமை)

    • தமிழ் தேதி:ஆடி 01, பராபவ வருடம் (ஆடி மாதப் பிறப்பு / தட்சிணாயன புண்ணியகாலம்)
    • சூரிய உதயம்:காலை 06:06 | அஸ்தமனம்:* மாலை 06:45 • திதி: வளர்பிறை துவிதியை (மதியம் 03:18 வரை, பின் திருதியை)
    • நட்சத்திரம்:ஆயிலியம் (இரவு 01:16 வரை, பின் மகம்)
    • யோகம்: சித்த யோகம் (இரவு 01:16 வரை, பின் அமிர்த யோகம்)
    • ராகு காலம்:மதியம் 01:30 – 03:00 |
    • எமகண்டம்: காலை 06:00 – 07:30
    • நல்ல நேரம்: காலை 09:15 – 10:15 / மாலை 04:45 – 05:45
    • சந்திராஷ்டமம்:மகர ராசி (இரவு 01:15 வரை) / பின் கும்ப ராசி (அவிட்டம் 3, 4 பாதங்கள்)

    12 ராசி பலன்கள்

    • மேஷம்:
    ஆடி மாதப் பிறப்பு புதிய உற்சாகத்தைத் தரும்; தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
    • ரிஷபம்:
    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்; சுபச்செய்திகள் வந்து சேரும் நாள்.
    • மிதுனம்
    உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்தாலும் திறம்படச் செய்து முடிப்பீர்கள்.
    • கடகம்:
    வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யச் சாதகமான சூழல் கைகூடும்.
    • சிம்மம்:
    உங்களின் பேச்சிற்குப் புதிய மதிப்பு கிடைக்கும்; தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
    • கன்னி:
    உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உண்டாகும்.
    • துலாம்:
    வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்; ஆரோக்கியம் சீராக இருக்கும்.
    • விருச்சிகம்:
    பிள்ளைகளால் பெருமை சேரும்; பூர்வீக சொத்துச் சிக்கல்கள் தீர வாய்ப்புண்டு.
    • தனுசு:
    புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும்; தந்தையின் ஆதரவு கிட்டும்.
    • மகரம்:
    காரியத் தடைகள் நீங்கும்; உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
    • கும்பம்:
    இரவுக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
    • மீனம்:
    மனபலம் கூடும்; எடுத்த காரியங்களில் அமோக வெற்றி பெற்று மகிழ்வீர்கள்.

    Astrology updates Daily Horoscope Tamil July 15 2026 astrology Tamil Panchangam Today Rasi Palan Zodiac Signs இன்றைய ராசிபலன் சந்திராஷ்டமம் தினசரி பலன் நல்ல நேரம் பஞ்சாங்கம் ராசிபலன் 2026 ஜூலை 15 ராசிபலன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 21: இன்றைய ராசி பலன்… இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம்..!

    September 21, 2026

    செப்டம்பர் 20: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ..!

    September 20, 2026

    செப்டம்பர் 19: உங்கள் ராதிக்கான பலன்கள் என்ன தெரியுமா?

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.