Close Menu
    What's Hot

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»43 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் த்ரிஷா.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா..!
    சினிமா

    43 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் த்ரிஷா.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-stunning-red-gown-photoshoot-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  ‘பொன்னியின் செல்வன்’ குந்தவை போன்ற வலுவான கதாபாத்திரங்கள் வரை த்ரிஷா காட்டும் நடிப்பு முதிர்ச்சி, ரசிகர்களை எப்போதும் ஈர்க்கிறது.

    இந்த ஆண்டே திருமணமா?.. காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரிகிடா..!

    ஒரு நாயகியாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல், அதே சுறுசுறுப்புடனும் அழகியலுடனும் இருப்பது ஒரு பெரிய சாதனை. சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பது, புதிய தலைமுறை ரசிகர்களிடமும் அவரை ஒரு ‘ஐகானாக’ வைத்திருக்கிறது.

    முன்னதாக, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷா, சமீபத்தில் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அடர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன், அதற்கு ஏற்ற ரூபி ஆபரணங்கள் மற்றும் விண்டேஜ் ஸ்டைல் செட்டப்பில் த்ரிஷா ஒரு மகாராணியைப் போல மிக கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

    View this post on Instagram

    A post shared by Trish (@trishakrishnan)

    Trisha Trisha Krishnan Trisha Latest Photos Trisha photoshoot Trisha viral photos த்ரிஷா த்ரிஷா லேட்டஸ்ட் போட்டோஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Don't Miss

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன குத்தாட்ட வீடியோ.

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.