Browsing: த்ரிஷா லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடர் சிவப்பு நிற கவுனில் மகாராணி போல ஜொலிக்கும் த்ரிஷாவின் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.