Close Menu
    What's Hot

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘தர்மன்’ படம் குட் டாக்டர் சீரிஸின் காப்பியா?.. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்..!
    சினிமா

    ‘தர்மன்’ படம் குட் டாக்டர் சீரிஸின் காப்பியா?.. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்..!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026Updated:June 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ashwath-marimuthu-denies-rajinikanth-dharman-rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிற ‘தர்மன்’ படம், பிரபலமான ‘தி குட் டாக்டர்’ (The Good Doctor) வெப் சீரிஸோட காப்பி-னு சோஷியல் மீடியாவுல ஒரு ரூமர் தீயா பரவிட்டு இருக்கு!

    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறந்த டாக்டர் பத்தின கதைதான் இந்த ‘குட் டாக்டர்’. அதே மாதிரி கதையமைப்புல தான் தர்மன் படமும் உருவாகுதுன்னு இணையத்துல பலரும் பேசிட்டு இருந்தாங்க.

    இப்போ இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்கார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. “தர்மன் படம் எந்த சீரிஸோட காப்பியும் இல்ல, இது முற்றிலும் வேறொரு புது கதை” அப்படின்னு அதிரடியா மறுத்துள்ளார்.

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    மேலும், சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல் முற்றிலும் ‘ஃபேக் நியூஸ்’ என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ‘ஓ மை கடவுளே’ போன்ற ஹிட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து, தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Ashwath Marimuthu Oh My Kadavule Dharman The Good Doctor Copy Rumor Director Ashwath Marimuthu Interview Kamal Haasan RKFI Dharman Rajini Dharman Latest Update 2026 Rajinikanth Dharman Movie Tamil Cinema Latest Movie News இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே அஸ்வத் மாரிமுத்து கமல்ஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் தமிழ் சினிமா லேட்டஸ்ட் வதந்திகள் தர்மன் தி குட் டாக்டர் காப்பி ரஜினி தர்மன் அப்டேட் 2026 ரஜினிகாந்த் தர்மன் திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Don't Miss

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஜெயலலிதாவின் படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கிறது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.