Close Menu
    What's Hot

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகத்தில் மாயாஜாலம் செய்யும் தேன்.. முகப்பருக்கள் மற்றும் வடுக்களுக்கு குட்-பை..!
    அழகு & பேஷன்

    முகத்தில் மாயாஜாலம் செய்யும் தேன்.. முகப்பருக்கள் மற்றும் வடுக்களுக்கு குட்-பை..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026Updated:June 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    natural-honey-face-packs-for-glowing-skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக தேன் ஒரு இயற்கையான சுத்திகரிப்பு பொருள். இது சருமத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையை நீக்காமல் அழுக்குகளை அகற்ற ஒரு பர்பெக்ட்டானது. ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து ஈரமான முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவும். அனைத்து சருமத்திற்கும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். கோடையில் ஏற்படும் வறட்சி, டான், மற்றும் பருக்களை நீக்க தேன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். அதை எப்படி பயன்படுத்தலாம் என கீழே பார்ப்போம்.

    வறண்ட சருமத்திற்கு

    சம அளவு தேன் மற்றும் காய்ச்சாத பால் கலந்து முகம், கழுத்தில் தடவவும். 15-20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

    சரும பொலிவிற்கு

    1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவவும். வெயிலால் கறுத்த சருமம் நீங்கி, முகம் பிரகாசமாகும்.

    பருக்கள் மற்றும் வடுக்கள்

    1 ஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். பாக்டீரியாக்களை அழித்து, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்கும்.

    முகப்பரு மற்றும் தழும்புகளுக்கு தேன்.. இப்படி பயன்படுத்தி பாருங்க..!

    சருமத்தை சுத்தப்படுத்த

    தேனுடன் சிறிது சர்க்கரை அல்லது ஓட்ஸ் கலந்து முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து கழுவவும். இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும்.

    உங்கள் சருமம் அதிக உணர்திறன் கொண்டதாக இருந்தால், முகத்தில் தடவுவதற்கு முன் கைகளில் ‘பேட்ச் டெஸ்ட்’ செய்து பார்ப்பது நல்லது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Homemade Face Scrub Dead Cells Honey and Curd for Glow Honey Face Pack Benefits Tamil How to Remove Acne Scars Natural Remedies Dry Skin Sensitive Skin Patch Test Skin Brightening Tips Tamil வீட்டு சரும பராமரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Don't Miss

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    சினிமா தாண்டி அரிதாக சமூகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீனாவின் ஆழமான சிந்தனைப் பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.