Close Menu
    What's Hot

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகப்பரு மற்றும் தழும்புகளுக்கு தேன்.. இப்படி பயன்படுத்தி பாருங்க..!
    அழகு & பேஷன்

    முகப்பரு மற்றும் தழும்புகளுக்கு தேன்.. இப்படி பயன்படுத்தி பாருங்க..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Honey for face benefits and skincare routine tips tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக தேன் ஒரு இயற்கையான சுத்திகரிப்பு பொருள். இது சருமத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையை நீக்காமல் அழுக்குகளை அகற்ற ஒரு பர்பெக்ட்டானது.

    ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து ஈரமான முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவும். அனைத்து சருமத்திற்கும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

    Honey for face benefits and skincare routine tips tamil

    முகப்பரு தழும்புகள் மறைய மல்லிகைப் பூ மேஜிக்.. 7 ரகசியங்கள்..!

    தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் முகப்பருவுக்கு காரணமான பருவை அழிக்க இது சிறந்ததாக கருதப்படுகிறது. ஒரு துளி தேனை முகப்பரு உள்ள இடத்தில் நேரடியாக தடவும். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும் பிறகு தண்ணீரால் கழுவ சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.

    Honey for face benefits and skincare routine tips tamil

    சருமத்திற்கு உடனடியாக பிரகாசத்தை வேண்டும் என்பவர்கள் நீரூற்றத்தை மேம்படுத்தவும். சரும செல்களை நீக்க உதவியாக தேன் இருக்கிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சுத்தமான முகம் மற்றும் கழுத்தில் பயன்படுத்தவும் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுக சருமம் பளபளக்கும் சரும எரிச்சல் அல்லது சூரிய கதிர்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கும். இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து பயன்படுத்தலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Acne Treatment at Home Benefits of Honey for Skin Face Glow Tips Tamil Honey and Lemon for Face Honey Beauty Tips Natural Beauty Tips Skincare Routine இயற்கை அழகு குறிப்புகள் சரும பராமரிப்பு தேன் அழகு குறிப்புகள் தேன் பயன்கள் தேன் மற்றும் எலுமிச்சை முகப்பரு நீங்க முகப்பொலிவு பெற
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முகத்தில் மாயாஜாலம் செய்யும் தேன்.. முகப்பருக்கள் மற்றும் வடுக்களுக்கு குட்-பை..!

    June 18, 2026

    50 வயதிலும் 25 வயது லுக்.. கெமிக்கல் கிரீம்களுக்கு குட்-பை..!

    June 17, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026
    Don't Miss

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    புதிய தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது; 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு.

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.