Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஜூன் 18: இன்று எந்தெந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது?..
    ஜோதிடம்

    ஜூன் 18: இன்று எந்தெந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது?..

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-horoscope-tamil-today-rasipalan-predictions
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பஞ்சங்கம்

    • தமிழ் தேதி: விசுவாவசு வருடம், ஆனி 4.
    • திதி: வளர்பிறை பஞ்சமி விடியற்காலை 03:50 வரை, பின்னர் சஷ்டி. (இன்று வளர்பிறை சஷ்டி முருகப்பெருமான் வழிபாட்டிற்கு உகந்த நாள்).
    • நட்சத்திரம்: ஆயில்யம் காலை 09:30 வரை, பின்னர் மகம்.
    • யோகம்: சித்த யோகம்.
    • ராகு காலம்: மதியம் 01:30 – 03:00.
    • எமகண்டம்: காலை 06:00 – 07:30.
    • நல்ல நேரம்: காலை 09:15 – 10:15 / மாலை 04:45 – 05:45.
    • சந்திராஷ்டமம்: பூராடம் காலை 09:30 வரை மற்றும் உத்திராடம். ராசி: தனுசு மற்றும் மகரம்.

    தினசரி ராசி பலன்கள்

    மேஷம்

    ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

    ரிஷபம்

    நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமைப்படும் செய்திகள் வந்து சேரும்.

    மிதுனம்

    தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    உயர் அதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு உற்சாகம் தரும். வாகன யோகம் உண்டாகும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை ஈட்டித் தரும் இனிய நாள்.

    சிம்மம்

    சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு தொடர்பான வேலைகள் எளிதில் முடியும். சகோதர சகோதரிகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

    கன்னி

    நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குறுகிய தூரப் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

    துலாம்

    வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மீகப் பயணங்களால் மன அமைதி கிடைக்கும். பழைய கடன்களை அடைக்க வழி பிறக்கும்.

    விருச்சிகம்

    பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும் நாள்.

    தனுசு

    காலை வரை தேவையற்ற அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படலாம். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

    மகரம்

    காலைக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் தேவை. வாகனப் பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

    கும்பம்

    முக்கியமான வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. சிக்கனமாகச் செயல்பட்டு சேமிப்பை உயர்த்துவீர்கள். ஆன்மீகப் பணிகள் மன அமைதியைத் தரும்.

    மீனம்

    மனதில் தெளிவு பிறக்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமாகும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    Daily Astrological Predictions Tamil Daily Horoscope Tamil Today Mesham to Meenam Horoscope Tamil Astrology News Updates Today Chandrashtama Rasi Tamil Today Rasi Palan 2026 Zodiac Sign Predictions Today ஆன்மீக பலன்கள் இன்றைய நாள் இன்றைய ராசி பலன்கள் 2026 இன்றைய ஜோதிட கணிப்புகள் தமிழ் ஜோதிட செய்திகள் தினசரி ராசிபலன் தமிழ் மகரம் சந்திராஷ்டமம் பலன்கள் மேஷம் டு மீனம் ராசிபலன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 21: இன்றைய ராசி பலன்… இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம்..!

    September 21, 2026

    செப்டம்பர் 20: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ..!

    September 20, 2026

    செப்டம்பர் 19: உங்கள் ராதிக்கான பலன்கள் என்ன தெரியுமா?

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.