Close Menu
    What's Hot

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    June 16, 2026

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    June 16, 2026

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீண்டும் வெடித்தது நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி மோதல்.. சின்னத்திரை பஞ்சாயத்து..!
    சினிமா

    மீண்டும் வெடித்தது நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி மோதல்.. சின்னத்திரை பஞ்சாயத்து..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nanjil-vijayan-surya-devi-legal-dispute-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தொடங்கி, சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயன் இடையே நீண்ட நாட்களாகவே சட்ட ரீதியான மோதல் நிலவி வருகிறது.

    கடந்த காலங்களில் வனிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, சூர்யா தேவி ரவுடிகளுடன் வந்து தன் வீட்டைப் புகுந்து தாக்கியதாக நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தத் தாக்குதல் வழக்கில் நாஞ்சில் விஜயன் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரதீப் ஆண்டனி நடிக்கும் முதல் படம்.. ‘பாலன் தி பாய்’ அப்டேட்..!

    நாஞ்சில் விஜயன் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் இருப்பதையும், இந்த விவகாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை மற்றும் அவதூறு சர்ச்சைகளையும் சுட்டிக்காட்டி சூர்யா தேவி மீண்டும் நாஞ்சில் விஜயனுக்கு எதிராகப் புகார் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

    இரு தரப்பிலும் தொடர்ந்து மாறி மாறி புகார்களும், சமூக ஊடகங்களில் வீடியோக்களும் வெளியாகி வருவதால் இந்த விவகாரம் சின்னத்திரை மற்றும் யூடியூப் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Nanjil Vijayan Court Case Updates Nanjil Vijayan Legal Action 2026 Nanjil Vijayan Surya Devi Issue Surya Devi Latest YouTube Video Tamil Television Actors Disputes Valasaravakkam Police Station Complaint Vanitha Vijayakumar Marriage Controversy சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சை 2026 சூர்யா தேவி யூடியூப் வீடியோ தமிழ் நெட்டிசன் செய்திகள் நாஞ்சில் விஜயன் கைது விபரம் நாஞ்சில் விஜயன் சூர்யா தேவி மோதல் வளசரவாக்கம் காவல் நிலையம் புகார் வனிதா விஜயகுமார் திருமணம் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    June 16, 2026

    பிரதீப் ஆண்டனி நடிக்கும் முதல் படம்.. ‘பாலன் தி பாய்’ அப்டேட்..!

    June 16, 2026

    ஜெயிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்தேன்.. ஆனா.. – உடைத்துப் பேசிய நடிகை சமந்தா..!

    June 16, 2026

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    தமிழக விவசாயிகளுக்குப் பம்பர் ஆஃபர்.. ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி..!

    June 16, 2026

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026
    Don't Miss

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    June 16, 2026

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்; சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கினார்.

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    June 16, 2026

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    June 16, 2026

    மீண்டும் வெடித்தது நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி மோதல்.. சின்னத்திரை பஞ்சாயத்து..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.