Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!
    அழகு & பேஷன்

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mens-glowing-skin-natural-face-packs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொளுத்தும் வெயிலாலும் மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளாலும் சருமம் பொலிவிழந்து காணப்படும். கருமையாகவும், நிறைய முகப்பருக்கள் தோன்றும். இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகாமல் போதுமான சரும பராமரிப்பை கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

    அப்படி கொடுத்தால், தான் முகம் பிரகாசமாகவும் பொலிவோடும் இருக்கும். பொதுவாக சரும பராமரிப்பு என்று வரும் பொழுது பெண்கள் சிறப்பாக இருப்பார்கள். ஆனால், ஆண்கள் அப்படியெல்லாம் இல்லை. சொல்லப்போனால், நிறைய ஆண்களுக்கு தங்களுடைய சருமத்திற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி பராமரிப்பு கொடுக்கத் தெரிவதில்லை.

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    இதன் விளைவாக, ஆண்கள் கருப்பாக காட்சியளிப்பதோடு, முகப்பரு பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கிறார்கள். சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள பேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரிகின்றன.

    பெண்கள் தான் போட வேண்டும் என்பதில்லை, ஆண்களும் பயன்படுத்தலாம். பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களின் சருமம் சற்று கடினமானதாகவும். அதிக எண்ணெய் பசைவுகளும் இருக்கும். எனவே, அதற்கு கூடுதல் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. அதுவும், வீட்டின் சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் புத்துணர்ச்சியுடன் பொலிவுடன் காணப்படும்.

    • ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அத்துடன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நேரத்தை மேம்படுத்தும்.
    • ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தயிர் எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நேரில் முகத்தை கழுவ வேண்டும்.
    • இந்த ஃபேஸ் பேக் சரும துளைகளை இருக்கும் அடைய செய்யும் மற்றும் சரணத்தை சுத்தப்படுத்தும் ஒரு கிண்ணத்தில், ஒரு டேபிள்ஸ்பூன் கரும்புச்சாற்றினை எடுத்து அத்துடன் சிறிது கடலைமாவை சேர்த்து செய்து கொள்ள வேண்டும். அதன் பின் முகம் மற்றும் கழுத்தில் 20 நிமிடம் தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் மூகத்தை கழுவலாம்.
    • ஒரு கிண்ணத்தில் வேப்பிலை பொடியை எடுத்து அத்துடன் சிறிது துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின் குளிர்ந்த நீரன் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
    • ஒரு கிண்ணத்தில் பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை எடுத்து நன்றாக வசித்து அத்துடன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில், 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த குளிர்ந்த நீரினால், முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    glowing skin tips for men how to reduce pimples men Men skin brightening face packs natural DIY face masks men neem powder pimple home remedy oily skin care routine male orange juice honey face pack ஆண்கள் சரும பராமரிப்பு டிப்ஸ் ஆண்கள் முகம் பொலிவு பெற இயற்கை ஃபேஸ் பேக் ஆண்கள் எண்ணெய் பசை சருமம் நீங்க கரும்புச்சாறு கடலைமாவு ஃபேஸ் பேக் முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம் வேப்பிலை பொடி ரோஸ் வாட்டர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.