Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!
    அழகு & பேஷன்

    உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    potato-face-pack-for-glowing-skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்களுடைய கை, முகம், கால்களை விட கழுத்து பகுதி மட்டும் மிகவும் கருப்பாக இருக்கிறது என்ற கவலையா? அதிகமாக வெயில்படும்போது கருமை அடையும். இதை சன் டன் என்று அழைப்பார்கள். இது நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் நிகழ்வது.

    மேலும், இந்த மெலனின் சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நமது சரும செல்களை பாதுகாக்கிறது. இப்படி கருப்பாக இருக்கக்கூடிய கழுத்து பகுதியை இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிக்கும் பொழுது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கருமை குறைவதை கண்கூடாக காணலாம்.

    potato-face-pack-for-glowing-skin

    என்னதான் முகம், கை, கால் அழகாக இருந்தாலும் உங்கள் கழுத்துப் பகுதி மட்டும் மிகவும் கருப்பாக இருந்தால் சங்கடம்தான். அதிகமாக வெயில் வெளிப்படும் போது உங்கள் கழுத்து பகுதி கருமை அடையும். இதை சண் டன் என்று கூறுவார்கள்.

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    குறிப்பாக, நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நிகழ்வு நிகழ்வுகிறது. எப்போது, கழுத்து பகுதி நேரடியாக சூரிய ஒளியில் படுகிறதோ அப்போது சூரிய கதிர்களால் கருமை அடைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

    கருவளையம் மற்றும் கரும்புள்ள நீங்க

    potato-face-pack-for-glowing-skin

    உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கண்கள், கழுத்துச் சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், வெயிலால் ஏற்பட்ட கருமை (Sun tan) நீங்கி முகம் பிரகாசமாகும்.

    மிருதுவான சருமத்திற்கு

    நன்றாக அரைத்த உருளைக்கிழங்கு விழுதுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து முகத்தில் ஃபேஸ்பேக் போலப் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மசாஜ் செய்து கழுவினால், வறண்ட சருமம் நீங்கி முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    homemade potato face mask remedy How to remove dark spots naturally natural beauty tips in Tamil organic skincare routines 2026 Potato face pack for glowing skin potato juice for dark circles skin whitening potato face packs உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக் பயன்கள் உருளைக்கிழங்கு சாறு சரும பராமரிப்பு உருளைக்கிழங்கு தேன் பேஸ்பேக் கரும்புள்ளிகள் மறைய இயற்கை மருத்துவம் பொலிவான சருமத்திற்கு ஃபேஸ்பேக் முகக் கருவளையம் நீங்க டிப்ஸ் வீட்டில் செய்யும் அழகு குறிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.