Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இயக்குனர் டூ ஹீரோ.. அடுத்த அதிரடிக்குத் தயாரா?.. ஜேசன் சஞ்சய்யின் லேட்டஸ்ட் வீடியோ..!
    சினிமா

    இயக்குனர் டூ ஹீரோ.. அடுத்த அதிரடிக்குத் தயாரா?.. ஜேசன் சஞ்சய்யின் லேட்டஸ்ட் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026Updated:June 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-viral-dance-hero-debut
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்ருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார்.

    Sanjay Vijay UTv

    இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருந்தார்.

    ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியின் மெகா ஹிட்.. திரையரங்குகளில் மிரட்டும் ‘கருப்பு’ மேஜிக்..!

    Sanjay Vijay UTv

    முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம். அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘விக்ரம்’ பட சாதனையை முறியடிக்குமா?.. பாக்ஸ் ஆபீஸில் 300 கோடியை நெருங்கி ‘கருப்பு’..!

    இதில் சஞ்சய் தன்னுடைய தந்தை பெயரை நீக்கி உள்ளதாக தெரிகிறது. தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் “Jason Sanjay S” என்ற முறையில் அனைத்திலும் கையெழுத்திட்டு போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜூலை 31ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் டான்ஸ் ஆடும் அந்த சின்ன க்ளிப்பை பார்த்தே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். முதல் படத்தை இயக்கி முடித்து விட்டு அடுத்து ஹீரோவாகும் ஐடியாவும் ஜேசன் சஞ்சய்க்கு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

    Pulling off the heist in style. ⚡️ The first single #SigmaStyle from #SIGMA is dropping on June 4th. 🔥 Stay tuned@LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @MagaAnan… pic.twitter.com/TmoOrWQ7Ip

    — Jason Sanjay Official (@official_jsj) June 1, 2026

    Actor Vijay son hero rumors Jason Sanjay dance video viral Jason Sanjay director to actor Jason Sanjay latest dance moves Jason Sanjay viral speculation Sigma movie director updates Tamil cinema star kids 2026 கோலிவுட் புதிய ஹீரோ சஞ்சய் சிக்மா பட இயக்குனர் 2026 சினிமா வதந்திகள் தமிழ் தமிழ் சினிமா வாரிசுகள் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சய் டான்ஸ் வீடியோ ஜேசன் சஞ்சய் ஹீரோ அவதாரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    “ஜனநாயகன்” படத்தைப் பார்த்து விழிப்புணர்வு.. பாலியல் வெறியன் அதிரடியாக கைது..!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.