Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»பிரகாசமான முகம் வேண்டுமா?.. அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..!
    அழகு & பேஷன்

    பிரகாசமான முகம் வேண்டுமா?.. அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026Updated:June 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    oats-face-pack-benefits-glowing-skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்புவர்களின் முதல் தேர்வு ஓட்ஸ். இந்த ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உங்களுடைய சரும பாதுகாப்பிற்கும் சிறந்தது. எனில், இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த ஓட்டை கொண்டு சருமத்திற்கு பராமரிக்கும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் இறந்த செல்கள் நீங்கும். சருமத்தை எப்போதும் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள ஓட்ஸ் உதவி புரிகிறது.

    ஃபேஸ் கிளன்சர்

    ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் எடுத்து அதோடு ரோஸ் வாட்டர் அல்லது நீர் உற்றி பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதை முகத்தில் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரால் பின் கழுவி வர சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் தூசிகள் போன்றவை நீங்கி முகம் பிரகாசிக்கும்.

    oats-face-pack-benefits-glowing-skin

    ஃபேஸ் மாய்ஸ்ரைசிங் மாஸ்க்

    இந்த மாஸ்களுக்கு ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில், சில துளிகள் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் வறண்ட சருமத்திற்கு சிறந்தது.

    தலைமுடி அதிகமாக கொட்டுதா?.. அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    ஓட்ஸ் ஸ்க்ரப்

    ஒரு பௌலில் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது ஸ்கிரப் செய்ய வேண்டும். பிறகு ஐந்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பளிச்சு என்று பிரகாசிக்கும்.

    ஃபேஸ் பேக்

    oats-face-pack-benefits-glowing-skin

    இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை கருமையாக இருக்கும் முகம் மற்றும் பழுத்து பகுதி 15 நிமிட தடவி ஊற வைக்க வேண்டும். முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கக்கூடிய கருமையை போக்க சீரான சரும நிறத்தை பெற உதவி புரியும்.

    எலுமிச்சை பேக்

    ஒரு பௌலில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி பத்திலிருந்து 12 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால், முகத்தை கழுவ வேண்டும். இந்த டல்லாக இருக்கும் சருமத்தை பிரகாசமாக்கும் சருமத்தில் எண்ணெய் வழிவதையும் குறைக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    DIY skin whitening face pack Homemade oats scrub Tamil Natural Skincare Tips Tamil Oats and honey face mask Oats cleanser for oily skin Oats face pack for glowing skin Remove dead skin cells naturally அழகுக் குறிப்புகள் 2026 இயற்கை ஸ்க்ரப் ஓட்ஸ் தேன் ஓட்ஸ் ஃபேஸ் பேக் செய்முறை ஓட்ஸ் மஞ்சள் ஃபேஸ் பேக் முகக் கருமை நீங்க டிப்ஸ் முகப்பொலிவுக்கு ஓட்ஸ் குறிப்புகள் வறண்ட சருமம் மாய்ஸ்ரைசர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.