Close Menu
    What's Hot

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.. திரண்ட பக்தர்கள்..!
    கோவை

    தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.. திரண்ட பக்தர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026Updated:May 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-thandu-mariamman-temple-maha-kumbabishegam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை காந்தி பார்க் அடுத்துள்ள ராயப்பா புரம்..(முத்தண்ணன்குளம்) அருகில் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் அருள்மிகு ஶ்ரீ தண்டுமாரியம்மன் திருக்கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் படை சூழ கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். கோவிலில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், பாலமுருகன், துர்க்கையம்மன் நூதன பரிவார தெய்வங்களாக அமிர்தகடேஷ்வரர் சொர்ண ஆகர்ஷனபைரவர் நவக்கிரக தெய்வங்கள் ஆகிய தெய்வங்களுடன் நம் அன்னை தண்டு மாரியம்மனுக்கு குருவருள் திருவருளும் கூடிய நன்நாளில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் தவத்திரு..சாந்தலிங்க அடிகளார். தவத்திரு.இராமானந்த குமரகுருபர அடிகளார். தவத்திரு. கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் அடிகளார். ஹரிஹர சீனிவாச சுவாமிகள், செந்தில்குமார அடிகளார் சுவாமிகள், ஈசான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்…அகோர தேசியப் பரமாச்சாரியார் சுவாமிகள், பாலமுருகன் அடிமை சுவாமிகள், திருநீலகண்ட பாஸ்கர் சுவாமிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மஹா கும்பாபிஷேகம் பூஜைகளை குருவருள் திருவருள் துணை புரிய சர்வ சக்தி சிவ Sri ஆனந்த் சாஸ்திரிகள். மற்றும் அவரது குழுவினர்கள் அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகம் விழாவினை நடத்தினர்.கோவில் நிர்வாகிகள் பி. காமராஜ், மஸ்ரூம் பாயின்ட் சாம்பமூர்த்தி, சோடா ராஜா, ஜெகநாதன், ஆனந்தன், சுந்தரமூர்த்தி, கிருஷ்ணகாந்தி, முருகானந்தம், இலைகடை ஜெயபால், பொன்.சுப்பிரமணி, செல்வராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

    பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பு நிறுவனர் கோவை கோகுல் உடன் இருந்தார்.கோவில் நிர்வாகம் சார்பில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆன்றோர்கள் சான்றோர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

    Coimbatore temple festivals live updates Coimbatore Thandu Mariamman temple kumbabishegam Gandhi Park Rayappapuram temple festival Muthanankulam temple consecration 2026 Santhalinga Adigal Coimbatore local news Sree Thandu Mariamman Kovil kumbaabishekam Tamil Nadu spiritual news updates ஆனந்த் சாஸ்திரிகள் கும்பாபிஷேக பூஜை காந்தி பார்க் ராயப்பா புரம் விழா கோவை ஆன்மீக செய்திகள் அன்னதானம் கோவை தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சாந்தலிங்க அடிகளார் கும்பாபிஷேகம் கோவை செல்வ விநாயகர் பாலமுருகன் பிரதிஷ்டை முத்தண்ணன்குளம் மாரியம்மன் கோவில் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Don't Miss

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    அலிஷா அப்துல்லா அளித்த அவதூறு புகாரில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தரைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் கர்நாடகாவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.