Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அண்ணா.. அப்படியே ‘லியோ 2’ பண்ணிடுங்க.. முதலமைச்சர் விஜய் சந்தித்த லோகேஷ் கனகராஜ்..!
    சினிமா

    அண்ணா.. அப்படியே ‘லியோ 2’ பண்ணிடுங்க.. முதலமைச்சர் விஜய் சந்தித்த லோகேஷ் கனகராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    lokesh-kanagaraj-pic-with-cm-vijay-leo-2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் முதலமைச்சராக மாறினால், லோகேஷ் கனகராஜ்க்கு என்ன துறை கொடுப்பீங்க என கற்பனையாக கேட்கப்பட்டது. அதற்கு போதைப்பொருள் ஒழிப்புத்துறை கொடுப்பேன் என விஜய் கூறியிருந்தார். விஜய்க்கு ஓட்டு போட கூட லோகேஷ் கனகராஜ் வரவில்லை என பஞ்சாயத்துகளும் பல வெடித்தன. தற்போது, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளார்.

    ஒன் அண்ட் ஒன்லி திரிஷா.. 3 ஹீரோக்களின் மெகா ஹிட்..!

    லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார், அந்த புகைப்படத்திற்கு கீழ் தளபதி ரசிகர்கள் முதலமைச்சர் விஜயை வைத்து லீயோ 2 படம் பண்ணி விடுங்க அண்ணா என கமெண்ட் போட்டு வருகின்றனர். அரசியலுக்கு வந்ததும் சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என விஜய் சொல்லிவிட்டார். ஜனநாயகன் படம் தான் கடைசி படம் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் அந்த படத்தின் சென்சார் பஞ்சாயத்துக்கு முடிவு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu ❤️❤️

    வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗❤️❤️@TVKVijayHQ pic.twitter.com/z5vGIORppj

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 26, 2026
    Director Lokesh Kanagaraj with CM Vijay Jananayagan movie censor issue 2026 Lokesh Kanagaraj viral X post Tamil cinema celebrity viral updates Thalapathy Vijay Leo 2 movie request TVK chief Joseph Vijay cinema retirement Vijay last movie update Tamil தமிழ் சினிமா லேட்டஸ்ட் அப்டேட்ஸ் 2026 தவெக தலைவர் சினிமா விலகல் தளபதி விஜய் லீயோ 2 படம் முதலமைச்சர் விஜய் லோகேஷ் புகைப்படம் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் பதிவு விஜய் கடைசி திரைப்படம் எது ஜனநாயகன் திரைப்பட சென்சார் பஞ்சாயத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.