Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க.. ரவி மோகன் – ஆர்த்தி விவகாரத்தில் உருக்கமான பதிவு..!
    சினிமா

    அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க.. ரவி மோகன் – ஆர்த்தி விவகாரத்தில் உருக்கமான பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-ambika-emotional-message-ravi-mohan-divorce
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரபல நடிகர் ஆன ரவி மோகன் கடந்த வாரத்தில் அளித்திருந்த பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடையே பேசு பொருள் ஆனது. தனது, விவாகரத்து விவகாரம் குறித்தும் அதற்கு முன்னரும் பின்னரும் அவர் வாழ்க்கையில் எதிர் கொண்ட சம்பவங்கள் நெருக்கடிகள் மன ஓட்டங்கள் போன்றவற்றை மொத்தமாக கொட்டி விட்டார் என்று சொல்லலாம். அதுவும் கண்ணீருடன் அவர் தெரிவித்த சில விஷயங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

    இந்நிலையில் 80களில் பிரபலமான நடிகையாக இருந்த அம்பிகா அவரது எக்ஸ்தள பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில்,

    அன்புள்ள ரவி, மனம் தளராதே. அனைத்தும் சரியாகிவிடும். கடவுள் சற்று தாமதப்படுத்தலாம்; ஒருவேளை உன்னைச் சோதிக்கவும் கூடும். எதிர்மறையான எதையும் செய்யாதே. உனக்கு நீயே தீங்கு இழைத்துக்கொள்ளாதே. (குழந்தைகள் மீதான) உனது அன்பு, (உன் குழந்தைகளாகிய) உன் காதலை மீண்டும் உன் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும். பிரார்த்தனை செய். முக்கியமாக, நன்றாக உறங்கு. உன்னை நன்கு அறிந்த உன் பெற்றோருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரத்தைச் செலவிடு.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    Dear ravi dont b weak.Everything is going to b ok. god is kind of delaying and may be testing.dont do anything negative. dont hurt yourself .ur love (towards kids)will bring yr love (ur kids)in ur life.pray.mainly https://t.co/oNWANCuYl3 withur parents or friends who knows u.

    — Actress Ambika (@ActressAmbika) May 20, 2026

    Actress Ambika statement Ravi Mohan divorce Jayam Ravi Aarthi divorce controversy Kollywood celebrity divorce updates 2026 Ravi Mohan Aarthi family dispute Senior actress Ambika advice couples Tamil cinema celebrity news today
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.