Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!
    அழகு & பேஷன்

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    carrot-beauty-tips-for-glowing-skin-in-tamil-remove-dark-spots-wrinkles
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும்.

    இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன அதில் முக்கியமானது கேரட். பொலிவிழந்த முகம், கரும்புள்ளிகள், கண் அடியில் இருக்கும் கருவளையம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்குக் கேரட் ஒரு மிகச்சிறந்த இயற்கை தீர்வாகும்.

    கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக வழிவகை செய்கின்றன. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது சிறந்த ஈரப்பதத்தை வழங்கி, முகத்தை எப்போதும் மிருதுவாக வைத்திருக்கும்.

    ஹீரோயின் போல பளபளப்பான சருமத்திற்கு.. இந்த முலாம்பழம் பேஸ் பேக்களை ட்ரை பண்ணுங்க..!

    இன்ஸ்டன்ட் க்ளோ தரும் கேரட்

    • வேகவைத்த கேரட் விழுது – 2 ஸ்பூன்
    • தேன் – 1 ஸ்பூன்
    carrot-beauty-tips-for-glowing-skin-in-tamil-remove-dark-spots-wrinkles

    இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் நன்றாகத் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து முகத்தைக் கழுவ வேண்டும். எலுமிச்சை மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் C, முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை ஒரே சீராக மாற்றும்.

    கரும்புள்ளிகள், பருக்களை நீக்க

    • கேரட் சாறு (Juice) – 2 ஸ்பூன்
    • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
    • தக்காளி விழுது – 1 ஸ்பூன்
    carrot-beauty-tips-for-glowing-skin-in-tamil-remove-dark-spots-wrinkles

    இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் நன்றாகத் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து முகத்தைக் கழுவ வேண்டும். எலுமிச்சை மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் C, முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை ஒரே சீராக மாற்றும்.

    எண்ணெய் பிசுபிசுப்பு

    • கேரட் விழுது – 2 ஸ்பூன்
    • தயிர் – 1 ஸ்பூன்
    • கடலை மாவு – 1 ஸ்பூன்
    carrot-beauty-tips-for-glowing-skin-in-tamil-remove-dark-spots-wrinkles

    கேரட் விழுதுடன் தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் பேக் போல போட்டு, 20 நிமிடங்கள் காயவிட்டு, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவவும். வெயிலினால் ஏற்படும் சன் டான் (Sun Tan) எனப்படும் தோலின் கருமையைக் குணம் ஆக்குவதோடு, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தும்.

    சுருக்கங்கள் நீங்க

    • கேரட் சாறு – 2 ஸ்பூன்
    • கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
    carrot-beauty-tips-for-glowing-skin-in-tamil-remove-dark-spots-wrinkles

    இரண்டையும் நன்றாகக் கலந்து இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடலாம். மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் உள்ள கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, முகம் தொய்வடைவதைத் தடுத்து, எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Carrot beauty tips Tamil Carrot benefits for skin whitening Carrot face pack for glowing skin Home remedies for glowing skin Tamil How to remove dark spots naturally இயற்கை சரும பராமரிப்பு கரும்புள்ளிகள் நீங்க ஃபேஸ் பேக் கேரட் அழகு குறிப்புகள் கேரட் பயன்கள் கேரட் ஜூஸ் நன்மைகள் பளபளப்பான முகம் பெற முகம் வெள்ளையாக கேரட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.