Close Menu
    What's Hot

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக தலைவர் விஜய் பதவியேற்பு.. சென்னை முழுவதும் 20 இடங்களில் எல்இடி திரைகள்..!
    தமிழ்நாடு

    தவெக தலைவர் விஜய் பதவியேற்பு.. சென்னை முழுவதும் 20 இடங்களில் எல்இடி திரைகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TVK Leader Vijay Swears In As Tamil Nadu CM Today
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், விழாவை நேரலையில், காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, 20 இடங்களில் எழுந்து மின்னணு தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    அண்ணாநகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிட்ரல் ரெயில் நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் பேருந்து நிலையம், கத்திபாரா நகர சதுக்கம், செம்மொழிப் பூங்கா, தீவு திடல் பேருந்து நிறுத்தம், நாகேஸ்வரராவ் பூங்கா, மயிலாப்பூர் டேங்க் ஏரியா, வடபழனி பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதி, சோழிங்கநல்லூர் சந்திப்பு, மாதவரம் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு, அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பகுதி, அடையாறு டிப்போ சந்திப்பு,

    ஆகிய இடங்களில் எல்.இ.டி. திரையின் மூலம் பதவியேற்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Chennai Corporation Arrangements CM Vijay LED Screen Live Live Streaming Tamil Nadu Politics Tamizhaga Vettri Kazhagam Vijay Swearing In Ceremony சென்னை மாநகராட்சி ஏற்பாடுகள் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியல் மாற்றம் நேரலை ஒளிபரப்பு பிரம்மாண்ட திரைகள் முதல்வர் விஜய் விஜய் பதவியேற்பு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Don't Miss

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    கல்வி நிலையங்களில் பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில், மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதிப் பெயரை அச்சிடக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.