Close Menu
    What's Hot

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நைட் நேரத்துல.. பால் டப்பாவுடன் த்ரிஷா.. வெயிட்டான சம்பவம் வைரல்..! (வீடியோ)
    சினிமா

    நைட் நேரத்துல.. பால் டப்பாவுடன் த்ரிஷா.. வெயிட்டான சம்பவம் வைரல்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha and Paal Dabba Psilovibin song video viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.

    மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!

    Trisha and Paal Dabba Psilovibin song video viral

    இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது.  தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் பலவிதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

    Trisha and Paal Dabba Psilovibin song video viral

    இந்த நிலையில், த்ரிஷா பால் டப்பாவுடன் நடனமாடிய வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், பால் டப்பாவுடன் இணைந்து பாடல் காட்சியில் நடிக்கும் ஒரு வீடியோவை பால் டப்பா டீம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளது. குறிப்பாக, ஊஞ்சலில் பால் டப்பாவுடன் த்ரிஷா ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. Psilovibin என்கிற வீடியோ பாடலில் த்ரிஷா மற்றும் பால் டப்பா இணைந்து நடனமாடியுள்ளனர். இதை இணையவாசிகள் வைரலாகி வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by V (@vengayo__)

    Paal Dabba Instagram video Psilovibin song Trisha dance Psilovibin பாடல் த்ரிஷா டான்ஸ் Trisha Paal Dabba viral video த்ரிஷா பால் டப்பா வீடியோ த்ரிஷா வைரல் வீடியோ 2026 பால் டப்பா புதிய வீடியோ பாடல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குலதெய்வம் கோவிலில் நடிகர் சூர்யா.. திரண்ட ரசிகர்கள்..!

    May 8, 2026

    அரசியல் களத்தில் ட்விஸ்ட்.. விஜய்க்காக களம் இறங்கிய அமீர்..!

    May 7, 2026

    மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!

    May 7, 2026

    தனது ‘காட்ஃபாதருக்கு’ அஞ்சலி.. ஆர்.பி.சவுத்ரியின் மறைவு விஜய் இறுதி மரியாதை..!

    May 6, 2026

    விஜய் முதல்வராவது உறுதி என அப்போதே சொன்ன பூஜா.. ஜன நாயகன் BTS வீடியோ தெறிக்குது..!

    May 6, 2026

    என்னை மன்னித்து விடுங்கள்.. விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு..!

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Don't Miss

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பின் பின்னணி இதோ.

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.