Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா..! (வீடியோ)
    சினிமா

    அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ilaiyaraaja Shares Vijay Photo Sparks Political Buzz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏனைய 233 தொகுதிகளிலும், மேலும் எடப்பாடியில் சுயேச்சை ஒருவரை ஆதரித்தும் களம் இறங்கியது.

    Ilaiyaraaja Shares Vijay Photo Sparks Political Buzz

    இந்நிலையில், மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது அன்றைய தினமே வெளிச்சத்திற்கு வந்துவிடும். திரை துறையை பொறுத்தவரை சில ஹீரோக்கள் விஜய்க்கு சப்போர்ட் செய்திருக்கிறார்கள்.

    ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..

    Ilaiyaraaja Shares Vijay Photo Sparks Political Buzz

    இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இசைஞானி இளையராஜா ஒரு செயலை செய்திருக்கிறார். அதாவது, இது எங்கள் நீதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சின்ன தம்பி உன்னை நம்பி நாடு இருக்கு என்ற பாடலை விஜய்யின் புகைப்படத்தோடு தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த படத்தில், விஜய் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் இளையராஜா இவ்வாறு செய்ததன் மூலம் அவர் விஜய்க்கு தான் வாக்களித்து இருக்கிறார் என தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர்.

    Ilaiyaraaja Shares Vijay Photo Ilaiyaraaja Twitter Post Vijay Tamil cinema political news Thalapathy Vijay Political Entry TN Election Results 2026 Updates Vijay Ilaiyaraaja Song Buzz Viral Social Media Post Today இளையராஜா எக்ஸ் பதிவு இளையராஜா விஜய் புகைப்படம் சினிமா அரசியல் செய்திகள் தமிழக தேர்தல் முடிவுகள் 2026 தளபதி விஜய் அரசியல் விஜய் இளையராஜா கூட்டணி வைரல் சமூக வலைதளப் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.