Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»வேலைவாய்ப்பு»மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்
    வேலைவாய்ப்பு

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    புது தில்லி :

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-ம் ஆண்டிற்கான Phase-XIV Selection Posts அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத 3,003 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

    முக்கியத் தகவல்கள் :

    காலியிடங்கள்: மொத்தம் 2919 இடங்கள்.

    முக்கிய பதவிகள்: மெடிக்கல் அட்டெண்டண்ட் (235), சர்வேயர் (197), நர்சிங் ஆபீசர் (107) மற்றும் பல.

    கல்வித் தகுதி: பதவிகளைப் பொறுத்து 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு (HSC) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree).

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை (பதவிகளைப் பொறுத்து மாறுபடும்). எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

    ஊதியம்: 7-வது ஊதியக் குழுவின்படி மாதம் ₹18,000 முதல் ₹1,42,400 வரை (Pay Level 1 to 7).

    தேர்வு முறை மற்றும் தேதிகள்:

    தேர்வு முறை: கணினி வழித் தேர்வு (Computer Based Examination – CBE) முறையில் நடைபெறும். இதில் அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்படும்.

    தேர்வு நடைபெறும் காலம்: தற்காலிகமாக ஜூன் 2026-ல் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை : விண்ணப்பிக்கும் கடைசி நாள் மே 4, 2026

    விண்ணப்பக் கட்டணம்:

    பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு: ₹100.

    பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.

    CBE Exam Central Government Jobs Government Jobs India Jobs India Recruitment 2026 Sarkari Naukri SSC SSC Notification SSC Phase XIV 2026 Staff Selection Commission UTNNOW
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சித்ரா பவுர்ணமி 2026: பாவ வினைகளை நீக்கும் அரிய நாள்!

    April 30, 2026

    OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது ஐக்கிய அரபு அமீரகம்! மே 1 முதல்அமல்

    April 29, 2026

    ஐபிஎல் 2026: ஹைதராபாத் அசுரவேகத்தைத் தடுக்குமா மும்பை?

    April 29, 2026

    85 அடி உயர அருவாள்.. ‘கருப்பு’ இசை விழாவில் வெளிவந்த பிரம்மாண்ட ரகசியங்கள்

    April 28, 2026

    ‘கருப்பு’ ஸ்பெஷல்: சூர்யாவின் அதிரடி அவதாரம் – சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ‘சரவணன்’!

    April 28, 2026

    உணவா? மெல்லக் கொல்லும் நஞ்சா? காஜல் அகர்வாலின் அதிரடி ‘தி இந்தியா ஸ்டோரி’ – ஜூலை 24-ல் ரிலீஸ்!

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.