Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)
    சினிமா

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mic-set-sriram-election-satire-video-threats
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மைக் செட் youtube சேனல் நெட்டிசன்கள் மத்தியில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சேனலை ஸ்ரீராம் என்பவர் நடத்தி வருகிறார். முன்னதாக, இந்த சேனல் தொடங்கிய போதிலிருந்தே நகைச்சுவையான கமெண்ட்களுக்கு மட்டுமே பெயர் பெற்றது.

    எந்த விஷயம் டிரெண்டிங்கில் உள்ளதோ மக்களுக்கு மிக நெருக்கமாக உள்ளதோ அது தொடர்பான நகைச்சுவை வீடியோக்கள் அந்த வகையில், தற்போது தேர்தல் களம் குறித்து நையாண்டித்தனமாக மைக் செட் யூட்யூப் சேனலில் போடப்பட்ட வீடியோவை நீக்க சொல்லி பலரும் மிரட்டுவதாக மைக் செட் ஸ்ரீராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    அந்த வீடியோவில், தேர்தல் தொடர்பாக நாங்கள் ஒரு வீடியோவை வெளியிட்டோம். அந்த வீடியோவை வெளியிட்டதிலிருந்து பலரும் எங்களுக்கு போன் செய்து வீடியோவை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்து வருகிறார்கள். கட்சியை நாங்கள் விமர்சித்து உள்ளதாகவும், கூறி வீடியோவை டெலிட் செய்ய சொல்லி மிரட்டி வருகிறார்கள்.

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    வீடியோவை டெலிட் செய்யவில்லை என்றால், நாங்கள் டெலிட் செய்ய வைப்போம் என்றும், மிரட்டுகிறார்கள். நான் அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன். வீடியோ போடுவதும், அதன் மூலம் எனது கருத்தை சொல்வது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் அதை யாராலும் தடுக்க முடியாது என்று அந்த வீடியோவில் ஸ்ரீராம் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Tvk கட்சியை கலாய்த்து ரீல்ஸ் கட்சி என வீடியோ வெளியிட்ட மைக்செட் யூடியூப் சேனல் ஸ்ரீ ராமை வீடியோவை நீக்க சொல்லி சிலர் மிரட்டுவதாக ஸ்ரீராம் தகவல்.

    நீங்க வீடியோவ எடுக்கலனா நாங்க Copyright தருவோம் என எச்சரித்துள்ளனர். அந்த வீடியோவில் ஜனநாயகன் பாடலை பயன்படுத்தியுள்ளனர் சேனல் குழு. pic.twitter.com/u9aECJ3Pur

    — Spicy Chilli (@SpicyChilli4U) April 9, 2026
    Election Satire Video Tamil Jana Nayagan Song Copyright Mic Set Sriram Controversy Mic Set YouTube Channel TVK Threat Allegations Vijay Fans Threat News YouTuber Sriram Statement தவெக மிரட்டல் புகார் தேர்தல் நையாண்டி வீடியோ மைக்செட் யூடியூப் சேனல் மைக்செட் ஸ்ரீராம் சர்ச்சை யூடியூபர் ஸ்ரீராம் விளக்கம் விஜய் ரசிகர்கள் மிரட்டல் ஜன நாயகன் பாடல் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.