Close Menu
    What's Hot

    அறிவை வழங்கும் ஐந்து முக முருகன்: ஓதிமலை திருத்தலத்தின் வரலாற்று அதிசயங்களும், போகர் சித்தரின் ரகசியமும்!

    April 21, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!
    அழகு & பேஷன்

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rani-mukerji-reveals-simple-coconut-oil-beauty-secret
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக நடிகைகள் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், ஆரோக்கியத்தை மெருகூட்டவும் பல்வேறு தயாரிப்புகளை பயன்படுத்துவது முதல் அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டு அவர்களுடைய அழகை மேம்படுத்துவார்கள். ஆனால், சில நடிகைகள் இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகுக்கு அழகு சேர்த்து வருகின்றனர்.

    rani-mukerji-reveals-simple-coconut-oil-beauty-secret

    அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜி தன்னுடைய சரும அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, தான் சருமத்திற்கும் தலைமுடிக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாகவும்.

    Natural home remedies for glowing radiant skin

    அதுமட்டுமின்றி உணவிற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாகவும். அதைவிட அழகுக்கு ஒரு சிறந்த பொருள் ஈடு இணையே கிடையாது என்றும், தான் மகாராஷ்டிரா கடலோர பகுதியில் பிறந்து வளர்ந்ததால், அங்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும், சருமத்திற்கு மிகவும் தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியது என்றும், ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களும் தங்களுடைய சருமத்திற்கு ஏற்ப பொருட்களை பயன்படுத்துவார்கள்.

    Hair oil Utv

    கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மேஜிக் பொருள் தனக்கு, அது நன்றாகவே வேலை செய்கிறது என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக லாரிக் அமிலம் நிறைந்துள்ளது.

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    இது சருமத்தின் தடையை வலுப்படுத்தி ஈரப்பதத்தையும் அதிகரிக்கவும், குறைக்கவும் உதவுகிறது. இது வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த எண்ணை ஏற்படுத்தலாம். எனவே, அவரவர் சருமத்திற்கு ஏற்ப தெரிந்து கொண்டு பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது.

    பக்க விளைவுகள்

    coconut UTV

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    தேங்காயை அதிக அளவில் உட்கொள்ளும்போது, ​​அது அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் கொண்டதாக இருப்பதால், எடை அதிகரிக்கும்.

    குறிப்பாக அதிக நார்ச்சத்து அல்லது கொழுப்பு நிறைந்த உணவைப் பழக்கமில்லாதவர்களுக்கு, அதிகப்படியான உட்கொள்ளல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.

    தேங்காய் கொழுப்புகள் தாவர அடிப்படையிலானவை என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் சில நபர்களில் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக்கூடும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTVPrime பொறுப்பாகாது.

    Actress Skin Care Routine Tamil Coconut Oil Beauty Hacks Coconut Oil Benefits for Skin Natural Beauty Tips Tamil Rani Mukerji Beauty Secret Rani Mukerji Interview News Tips for Glowing Skin இயற்கையான அழகு குறிப்புகள் தேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள் தேங்காய் எண்ணெய் பயன்கள் நடிகைகளின் சரும பராமரிப்பு பளபளப்பான சருமம் பெற ராணி முகர்ஜி அழகு ரகசியம் ராணி முகர்ஜி பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    இனி பார்லர் போகத் தேவையில்லை.. கோடை கால ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 18, 2026

    உடல் துர்நாற்றத்தை போக்கும்.. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு..!

    April 17, 2026

    வெயிலால் முகம் கருப்பாகிறதா?.. ஸ்பெஷல் ஸ்கின் கேர் கைடு..!

    April 15, 2026

    முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026
    Don't Miss

    அறிவை வழங்கும் ஐந்து முக முருகன்: ஓதிமலை திருத்தலத்தின் வரலாற்று அதிசயங்களும், போகர் சித்தரின் ரகசியமும்!

    April 21, 2026

    ஓதிமலை முருகன் கோவிலின் அரிய 5 முக தரிசனம், நடை திறக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி குறித்த முழுமையான தகவல். 1800 படிகள் கொண்ட அதிசய மலையின் வரலாறு இதோ

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.