Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தாலி கட்டும்போது ஓடிப் போனால்.. கண்கலங்கிய விக்னேஷ் சிவன்..!
    சினிமா

    தாலி கட்டும்போது ஓடிப் போனால்.. கண்கலங்கிய விக்னேஷ் சிவன்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026Updated:April 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vignesh-shivan-emotional-speech-ajith-film-dropped
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய LIK படத்தின் பீரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில், மேடையில் பேசிய விக்னேஷ் சிவன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, அஜித் குறித்தும் அஜித்துடன் இயக்க இருந்த படம் டிராப்பானது பற்றியும் அவர் உருக்கமாக பேசி இருந்தார்.

    vignesh-shivan-emotional-speech-ajith-film-dropped

    நடிகர்களின் பின்னால் இளைஞர்கள்.. ஜனநாயகன் குறித்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்..!

    அதில், நான் ஒரு மிகப்பெரிய படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால், கல்யாண மண்டபத்தில் தாலி கட்டு முன் பெண் எழுந்து போய்விட்டால், அந்த பெண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆவது கஷ்டமோ அந்த மாதிரி ஒரு படம் நிற்கும்போது அதிலிருந்து டேக் ஆஃப் ஆகி இன்னொருவரை நம்ப வைப்பது மிகவும் கஷ்டம்.

    சின்னதா பண்ணுங்க ஈஸியா பண்ணுங்கன்னு எல்லாருமே சொல்றாங்க அது என் காதில் கேட்டது. அவர்கள் மறைமுகமாக சொன்னது என்னவென்றால், நீ ஒரு மொக்க பீஸ் என்பது போல பார்க்கிறார்கள் என தெரிந்தது. அதை முதல் முறை அனுபவித்தால் பரவாயில்லை. பலமுறை என் வாழ்க்கையில் நான் அனுபவித்திருக்கிறேன்.

    vignesh-shivan-emotional-speech-ajith-film-dropped

    ஒரே இரவில் வாழ்க்கையை தலைகீழாக மாறிவிட்டது போல் இருந்தது என்று அந்த நிகழ்ச்சியில், விக்னேஷ் சிவன் மிகவும் உருக்கமாக அஜித் குறித்தும் ட்ராப் படம் குறித்தும் பேசியிருந்தது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

    Ajith AK62 movie dropped Director Vignesh Shivan interview Kollywood cinema news Love Insurance Kompany event Vignesh Shivan about Ajith Vignesh Shivan emotional speech Vignesh Shivan LIK movie update அஜித் படம் கைவிடப்பட்டது ஏகே 62 திரைப்படம் சினிமா செய்திகள் தமிழ் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி விக்னேஷ் சிவன் உருக்கமான பேச்சு விக்னேஷ் சிவன் எமோஷனல் ஸ்பீச் விக்னேஷ் சிவன் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.