Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!
    அழகு & பேஷன்

    ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026Updated:March 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    face hair utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமிப காலமாக பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சிலருக்கு முகத்தில் கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். இதனால் பெரும்பாலானோருக்கு அழகை கெடுக்கும் விதத்தில் அமைகிறது.

    எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!

    இது பெண்களுக்கு ஒரு சில ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படும் என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. வழக்கத்திற்கு அதிகமான முடி வளர்ச்சி இருப்பதால் அழகை கெடுக்கும் விதமாகவும் அமைந்து விடுகிறது. இதற்கு தீர்வு காண ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.

    face hair utv

    மூக்கின் கீழ் பகுதி, தாடையின் கீழ் பகுதியில் நெற்றியில் கூட சிலருக்கு ரோமங்கள் இருக்கிறது. அதைப்போல கை, கால்களிலும் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும். பலரும் இதற்கு பல வகையான கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதற்கு மாறான இயற்கையான வழிமுறைகளும் இருக்கின்றன.

    தேவையற்ற முடிகளை நீக்கும் இயற்கை வழிகள்

    • கடலை மாவு
    • கஸ்தூரி மஞ்சள்
    • அரிசி மாவு
    • பால்

    தலா ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி ஒரு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சிலருக்கு பால் ஒவ்வாமை ஏற்படுத்தும். அவர்கள் பாலுக்கு பதிலாக தயிரை கூட சேர்க்கலாம். இந்த கலவையை வாரத்திற்கு குறைந்து மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடி படிப்படியாக உதிரும்.

    face hair utv

    நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!

    • கோதுமை மாவு & நெய் 2 ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து பூனை முடி மற்றும் தேவையற்ற முடிகளை நீக்கலாம்.
    • வல்லாரை முடி வளர்ச்சியை சீராக்க வல்லாரை போன்ற மூலிகைகளை பயன்படுத்தலாம். 
    • மஞ்சள் மற்றும் பால் கஸ்தூரி மஞ்சளை பாலுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். நன்றாக உலர்ந்த பின் தேய்த்துக் கழுவினால் முடி வளர்ச்சி படிப்படியாகக் குறையும்.
    • சர்க்கரை மற்றும் எலுமிச்சை இது ஒரு எளிய மற்றும் வலி இல்லாத இயற்கை முறை.
    • பொன்னாதரம் பொடி இந்த ஆயுர்வேதக் கல் தேவையற்ற முடிகளை அகற்றி, அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
    • கடலை மாவு பேக் கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து வரலாம். இது முடியை நீக்குவதுடன் சருமத்திற்குப் பொலிவையும் தரும்.
    • எலுமிச்சை மற்றும் தேன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையைத் தடவி 15 நிமிடம் கழித்து மசாஜ் செய்து கழுவினால் தேவையற்ற முடிகள் உதிரத் தொடங்கும்.
    • சர்க்கரை ஸ்க்ரப் சர்க்கரையைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சூடுபடுத்தி ‘நேச்சுரல் ஸ்க்ரப்’ போலப் பயன்படுத்தினால் மெல்லிய முடிகள் எளிதில் நீங்கும்.
    • பப்பாளி மற்றும் மஞ்சள் பப்பாளியில் உள்ள ‘பாப்பைன்’ நொதி முடிகளின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். பப்பாளி விழுதை மஞ்சளுடன் கலந்து பயன்படுத்தலாம்.
    Facial Hair Removal Tamil Hair Removal Tips for Women Honey and Lemon for Facial Hair Natural Beauty Tips 2026 Prevent Unwanted Hair Growth Turmeric and Besan for Face இயற்கை அழகு குறிப்புகள் 2026 தேவையற்ற முடி வளராமல் இருக்க தேன் மற்றும் எலுமிச்சை வைத்தியம் பெண்களுக்கு முக முடி நீக்க வழிகள் மஞ்சள் மற்றும் கடலை மாவு டிப்ஸ் முகத்தில் உள்ள முடி நீங்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.