Close Menu
    What's Hot

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா த்ரிஷா?..
    சினிமா

    காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா த்ரிஷா?..

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா.

    ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!

    trisha UTV

    அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது.

    trisha UTV

    அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.

    கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..

    trisha UTV

    த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நிறைவு வருகின்றன. ஆனால், இரண்டு பேருமே சைலண்டாக அந்த விஷயத்தை கடக்கிறார்கள். இந்த பிரச்சினை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முக்கியமாக, அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரா என்றும் உற்று நோக்குகின்றார்கள். இந்த நிலையில், இப்போது அவர் தனது ஸ்டோரியில் இரண்டு குரங்குகளின் புகைப்படங்களை வைத்திருக்கிறார். மேலும், அதில் தன் காதலியை பாதுகாக்க ஒரு குரங்குடன் சண்டையிட்டு அதை விரட்டுகிறான் ஜென்டில்மேன் என கூறி இருந்தார்.

    trisha UTV
    Actress Trisha reaction Trisha Krishnan cryptic post Trisha latest Instagram story Vijay Trisha controversy கோலிவுட் வைரல் செய்திகள் த்ரிஷா மறைமுகப் பதிவு விஜய் த்ரிஷா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    April 22, 2026

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Don't Miss

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    ஏப்ரல் 23, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் இருக்க வேண்டியவை மற்றும் கன்னி ராசிக்கு விடிவு காலம்! முழு விவரம் இதோ.

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.