Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!
    சினிமா

    சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay trisha sangeetha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர்.

    அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள்.

    vijay trisha UTV

    இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன. மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள்.

    இதையும் படியுங்கள்: அமலாக்கத்துறை பிடியில் ஷங்கர்?.. சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை ஒத்திவைப்பு..!

    இந்நிலையில், இது ஒரு புறம் இருக்க தற்போது, பிக் பாஸ் பிரபலமும் லியோ படத்தில் நடித்தவருமான ஜனனி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இலங்கை நடிகை ஜனனி சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லியோ சூட்டிங்கில் விஜய் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என பேசிக்கொண்டு இருந்தார்.

    Everyone Why not Cricizing Vijay Says Famous Celebrity

    அப்போது இலங்கை என சொன்னேன். அதற்கு அவர் எனது மனைவி கூட யாழ்ப்பாணம் தான் தெரியுமா? என கேட்டார். தெரியும் சார் என சொன்னேன். அப்போது, அவர் பேசுவதற்கு நீங்க கதைத்தல் என்று தானே சொல்லுவீங்க எனது மனைவியும் அவரது சகோதரியும் அப்படித்தான் பேசிக்குவாங்க, நீங்கள் பேசுவது போல் தான் பேசுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    இதையும் படியுங்கள்: விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் பிரபல நடிகர்.. மனம் திறந்த பிரபல இயக்குனர்..! https://utnnow.com/2026/03/23/karuppu-script-first-narrated-to-vijay/

    janani vijay UTV

    இந்த விஷயத்தை தற்போது, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். விஜய் – சங்கீதா பிரிவு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? இந்த நெகிழ்ச்சியான வீடியோ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Actress Janani Interview Leo Movie Shooting Secrets TVK Vijay Politics Vijay Divorce Rumors Vijay Sangeetha News தவெக விஜய் அரசியல் நடிகை ஜனனி பேட்டி லியோ படப்பிடிப்பு ரகசியம் விஜய் சங்கீதா செய்திகள் விஜய் விவாகரத்து வதந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.