Close Menu
    What's Hot

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    April 20, 2026

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»10 நாட்கள் நடைபெறும் பேரூர் பட்டீசுவரர் கோவில் பெருவிழா.. களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா..!
    கோவை

    10 நாட்கள் நடைபெறும் பேரூர் பட்டீசுவரர் கோவில் பெருவிழா.. களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Temple UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கோவையில் பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையும் படியுங்கள்: தேர்தல் சோதனையில் சிக்கிய 12 கிலோ போதைப்பொருள்.. தப்பியோடியவர்களைத் தேடும் தனிப்படை..! https://utnnow.com/2026/03/24/coimbatore-thudiyalur-ganja-seized-election-flying-squad/

    இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதைத்தொடர்ந்து இன்று நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது .

    பின்னர் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு மலர் பல்லாக்கு நடைபெறுகிறது.

    இந்த விழாவை தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் பட்டீசுவரர் பச்சை நாயகி அம்மனுக்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
    சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்: தொடரும் கஞ்சா வேட்டை: போதைப்பொருள் கும்பலை தட்டித்தூக்கிய பேரூர் போலீசார்..! https://utnnow.com/2026/03/24/coimbatore-perur-ganja-seized-three-arrested-jail/


    27 ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி, மறுநாள் 28 ம் தேதி சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29 ம் தேதி மாலை 4 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்ட விழா நடைபெறுகிறது.

    தேரோட்டத்தை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

    31 ஆம் தேதி தெப்ப திருவிழா ஏப்ரல் 1 ந் தேதி நடராஜர் அபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சத்தியவதி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Panguni Uthiram Festival 2026 Pateeswarar Pachainayaki Amman Perur Pateeswarar Temple Perur Temple Chariot Festival Temple Flag Hoisting Coimbatore கொடியேற்றம் கோவை பங்குனி உத்திர திருவிழா 2026 பட்டீசுவரர் பச்சைநாயகி அம்மன் பேரூர் தேரோட்டம் பேரூர் பட்டீசுவரர் கோவில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    April 18, 2026

    பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026
    Don't Miss

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    April 20, 2026

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லெமன் கிராஸ் ரசம் (Lemon Grass Rasam) எளிதாகச் செய்வது எப்படி? செய்முறை இதோ உங்களுக்காக.

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.