Close Menu
    What's Hot

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா?.. பலாப்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள்..!
    ஆரோக்கியம்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா?.. பலாப்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jackfruit UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக பலாப்பழம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலாதியான விருப்பம் இருக்கும். பலாப்பழத்தின் பலா இலை, பலா கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

    குயின் ஆஃப் ஃப்ரூட்ஸ் என்று அழைக்கப்படும் பலாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. இதனை முறையாக உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டின் அளவு குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.

    Jackfruit UTv

    பலாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

    புரதச்சத்து, மாவுச்சத்து, விட்டமின் ஏ, பி, சி, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குடல் சம்பந்தமான நோய்களை தடுப்பதோடு, குடலின் இயக்கத்தையும் சீராக்க உதவி புரிகின்றன.

    இதய ஆரோக்கியம்

    பலாப்பழம் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்றி ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கிறது. இதனால், உடலில் கொழுப்பு குறைந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கருதப்படுகிறது. மேலும், விட்டமின் சி, மற்றும் ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

    Jackfruit UTv

    யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

    பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக நோயாளிகள் பலாப்பழத்தை அளவோடு அல்லது தவிர்ப்பது நல்லது.

    • பலா இலை மற்றும் பலாக்கொட்டையின் ஆச்சரிய நன்மைகள் பல இலைகளை சுடுநீரில் கொதிக்க வைத்து குடித்து ரத்த சர்க்கரை அளவு குறையும். கொய்யா இலையை விட ஆயிரம் மடங்கு நன்மை பலா இலைகளுக்கு இருக்கிறது.
    • இது கணைய செல்களை பாதுகாத்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. பலா கொட்டையில், ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடல் செல்களில் தேங்கிய கழிவுகளை நீக்கி புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.
    Jackfruit UTv
    • கோடை காலத்தில் பலாப்பழம் ஒரு சுவையான பழம் மட்டுமல்லாமல் இதயம் உடல் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை பாதுகாக்கும். இது ஒரு இயற்கை மருந்து ஆனால் உடல் நிலையை பொறுத்து சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மட்டும் இது பயன் தரக்கூடியது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Digestion Health Fruits Benefits Tamil Health Tips Tamil Immunity Booster Jackfruit Health Benefits Jackfruit Nutrition ஆரோக்கிய நன்மைகள் உடல்நலம் நோய் எதிர்ப்பு சக்தி பலாப்பழம் சத்துக்கள் பலாப்பழம் தீமைகள் பலாப்பழம் பயன்கள் பழங்களின் மருத்துவ குணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    குடல் எப்பவும் குளுகுளுன்னு இருக்கணுமா?.. சமையலில் சேர்க்க வேண்டிய 4 அற்புத உணவுகள்..!

    May 27, 2026

    காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!

    May 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Don't Miss

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    ஆண்களின் கடினமான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமத்தைப் பொலிவாக்க, சமையலறை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ.

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.