Close Menu
    What's Hot

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஆபாசமாக விமர்சிப்பதா?.. இங்கிதம் வேணும்.. விஜய் விவகாரத்தில் ஜான் விஜய் கொடுத்த அதிரடி பதிலடி..!
    சினிமா

    ஆபாசமாக விமர்சிப்பதா?.. இங்கிதம் வேணும்.. விஜய் விவகாரத்தில் ஜான் விஜய் கொடுத்த அதிரடி பதிலடி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026Updated:March 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதேபோல், தவெகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

    A celebrity Force Vijay to join with NDA 140326

    இதில், தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் விஜய் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனை அடுத்து, விஜய், திரிஷா இணைந்த வீடியோ இணையதளத்தில் சமீபத்தில் வெளியாகி பலரும் வன்மையாக கண்டித்தனர்.

    vijay trisha UTV

    அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளன அந்த வகையில், நடிகர் ஜான் விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். சக நடிகனாக எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அரசியலுக்கு வருபவர்களை நாம் என்றுமே ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்களை தொடர்ந்து குறை கூறிக் கொண்டே இருக்கக் கூடாது.

    John Vijay UTv

    என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் பொதுவாக ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் விவாதிப்பது என்பது தேவையில்லாத விஷயம். ஒவ்வொருவரும், அவரவர் வீட்டில் என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தாலே போதுமானது.

    John Vijay UTv

    விஜய் தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசினால் அது சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விஷயமாகவும் இருக்கும். விஜய் தன்னுடைய பாத்ரூமில் என்ன செய்கிறார் என்பது குறித்து பேசுவதற்கு நாம் யாருக்குமே தகுதி கிடையாது. அந்த விஷயம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது என்பது இங்கிதம்: இல்லாத செயல் என்றுதான் நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Actor Vijay Celebrity personal life John Vijay interview Sangeetha Sornalingam Tamil cinema news TVK Vijay divorce controversy சங்கீதா சினிமா செய்திகள் தவெக தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனம் நடிகர் விஜய் விஜய் விவாகரத்து சர்ச்சை ஜான் விஜய் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    June 8, 2026

    வடிவேலு விஜய்யால் காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Don't Miss

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக அரசு கேபிள் டிவியில் 3 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து, பத்திரிகை சுதந்திரத்தை காக்க வலியுறுத்தியுள்ளார்.

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.