Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வேள்பாரி படத்தில் தனுஷ் இல்லையா? பாலிவுட் நடிகருடன் ஷங்கர் ரகசிய பேச்சுவார்த்தை!
    சினிமா

    வேள்பாரி படத்தில் தனுஷ் இல்லையா? பாலிவுட் நடிகருடன் ஷங்கர் ரகசிய பேச்சுவார்த்தை!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Shankar in secret talks with Bollywood actor for Velpari Movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் ஷங்கர் தற்போது புதிய வரலாற்றுப் பின்னணியிலான ஒரு பிரம்மாண்டத் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற “வேள்பாரி” நாவலை திரைப்படமாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியுள்ள நிலையில், அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த வரலாற்றுப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான வேள்பாரியாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் நடிப்புத் திறன் மற்றும் கதாபாத்திரத்தில் உயிர் ஊற்றும் திறனை கருத்தில் கொண்டு அவரை தேர்ந்தெடுத்தாக இயக்குநர் ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    “சாவா (Chaava)”, “கேசரி (Kesari)” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விக்கி கௌஷல், இந்த வரலாற்றுப் படத்தில் இணைந்தால் அது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பின் கணவர் தான் விக்கி கௌஷல்.

    இந்நிலையில், தனுஷ் மற்றும் விக்கி கௌஷல் இணைந்து நடிக்கிறார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    தொடர் தோல்விகளில் உள்ள இயக்குநர் ஷங்கருக்கு இந்த படம் ஹிட் ஆகுமா? வெந்த புண்ணில் ‘வேள்’ பாய்ச்சாமல் இருந்தால் சரிதான்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

    Dhanush Director Shankar Velpari Movie Vicky Kaushal இயக்குநர் ஷங்கர் தனுஷ் விக்கி கௌஷல் வேல்பாரி திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.