Close Menu
    What's Hot

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜாலியான வீடியோ.. ரவிமோகனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
    சினிமா

    சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜாலியான வீடியோ.. ரவிமோகனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ravi-mohan-kenisha-Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    ravi-mohan-kenisha-Utv

    இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது. இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு நடிகர் ரவி மோகன் தற்போது நேரடியாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தன்னைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனது வாழ்க்கையை அமைதியான முறையில் அமைத்துக்கொண்டு முன்னேறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    ravi-mohan-kenisha-Utv

    மேலும், பெண்கள் செய்வது அனைத்தும் சரி என்றும், ஆண்கள் மட்டுமே தவறானவர்கள் என்ற பார்வை சமூகத்தில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் பல சந்தர்ப்பங்களில் ஆண்களே பாதிக்கப்படுபவர்கள் என்பதையும், அதனை நமது நீதித்துறையும் ஏற்றுக்கொள்கிறது எனவும் ரவி மோகன் தெரிவித்தார்.

    தனது மனநிலையையும், தன்னுடன் நெருக்கமாக உள்ளவர்களுக்காக செய்த செயல்களையும் ஒருநாள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

    மேலும், “ஒரு மனிதனை அமைதியாக வாழ விடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் வழியில் முன்னேறிக்கொண்டே இருப்பேன்” என்று அவர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவுடன் ‘வாழ்க்கை என்பது அன்பினில்’ என்ற பாடலை பின்னணியாக வைத்து ஒரு வீடியோவையும் ரவி மோகன் வெளியிட்டு இருந்தார்.

    ravi-mohan-kenisha-Utv

    இந்நிலையில், நடிகர் ரவிமோகன் நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டு, தற்போது ஜாலியாக வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    View this post on Instagram

    A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

    Jayam Ravi statement Kollywood divorce controversy Ravi Mohan video Tamil cinema viral video Vijay Sangeetha divorce controversy Vijay Trisha issue ரவி மோகன் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Don't Miss

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    ஏப்ரல் 21, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு விவரம் இதோ.

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.