Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»சுகர் குறையணுமா?.. இந்த இயற்கை வழியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்..!
    ஆரோக்கியம்

    சுகர் குறையணுமா?.. இந்த இயற்கை வழியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    diabetes Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இப்படி சர்க்கரை நோய் ஒருவருக்கு வருவதற்கு உழைப்பில்லாத மோசமான வாழ்க்கை முறையும் உணவு பழக்கங்களும் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    diabetes Utv

    இவற்றை ஒருவர் சரி செய்து கொண்டாலே, சக்கரை நோய் வருவதை தடுக்கலாம். மேலும், சக்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதை இயற்கை வழியில் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், சிலர் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சில உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெந்தயத்தில் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது.

    sprouted fenugreek UTv

    இதில், உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து வயிறு மற்றும் குடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையின் செரிமானத்தையும் உறிஞ்சதலையும் மெதுவாக்குகிறது. இதன் மூலம் உணவுக்கு பின் ரத்தத்தில் சர்க்கரை வேகமாக அதிகரிப்பதை தடுக்கிறது. அதற்கு வெந்தயத்தை வெறுமனே சாப்பிடுவதை விட முளைகட்டி வைத்து சாப்பிடுவது சிறந்தது.

    முளைகட்டிய வெந்தயம்

    முளைகட்டிய வெந்தயம் இரத்த சர்க்கரையை குறைக்க பலரும் வெந்தயத்தை பொடி செய்து, அதை காலையில் நீரில் கலந்து குடித்துவிட்டு பின் சர்க்கரையே குறையவில்லை என்று புலம்புவார்கள். ஆனால், இப்படி சாப்பிட்டால் பெரிய அளவில் சர்க்கரை குறையாது.

    sprouted fenugreek UTv

    இதை முளைகட்ட வைத்து காலையில், சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஒரு ஸ்பூனும், மதியம் சாப்பிடுவதற்கு 15 நிமிடம் முன் ஒரு ஸ்பூன் உட்கொள்ள வேண்டும். கரையக்கூடிய நார்ச்சத்து உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ரத்தத்தில் அதிகரிப்பதை தடுக்கிறது மற்றும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பையும் தடுக்கிறது.

    வெந்தயம் கசப்பாக இருக்குமா?

    வெந்தயத்தை வெறுமனே சாப்பிட்டால், கசப்பாக இருக்கும். ஆனால், இதை முளைகட்டி வைக்கும் போது, அதில் உள்ள கசப்பு தன்மை போய்விடும். சொல்லப்போனால், வெறும் வெந்தயத்தை சாப்பிடுவதற்கு இது 100 மடங்கு மேல்.

    sprouted fenugreek UTv

    யாரெல்லாம் சாப்பிடலாம்

    முளைகட்டிய வெந்தயத்தை பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்கள் அனைவரும் தினமும் சாப்பிடலாம். பிசிஓடி ஓடியால் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு சார்ந்து இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள மருந்தாக கருதப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடலாம். இதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Diabetes Control Tips Fenugreek for Sugar Sprouted Fenugreek Benefits சர்க்கரை நோய் தீர்வுகள் முளைக்கட்டிய வெந்தயம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.