Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 : 2026 தேர்தலுக்கான விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’..!
    தமிழ்நாடு

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 : 2026 தேர்தலுக்கான விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று விழா நடத்தப்பட்டது. இதில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் காண பிரத்யோக திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

    விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளின் தொகுப்பு

    அண்ணன் சீர் திட்டம்

    அதில், பெண்களின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும் தரமான பட்டு சேலையும், தாய் வீட்டில் இருந்து அதாவது அண்ணன் சீராக வழங்கப்படும்.

    மாதாந்திர உதவித்தொகை

    60 வயது வரையுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ₹2,500 வழங்கப்படும்.

    அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. வரும் தேர்தலில் தேர்தல் நேரத்தில் மட்டும் கேஸ் விலை குறைக்கப்படுகிறது. சமையல் கேஸ் விலை நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது. விலை உயர்வு காதுகளில் புகை, கண்களில் நீர் வருகிறது. அதை போக்க அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

    பெண்கள் பாதுகாப்பு

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

    பள்ளி இடைநிற்றல் தடுப்பு

    பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்துவதைத் தவிர்க்க, தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ₹15,000 நிதியுதவி அளிக்கப்படும்.

    அரசு ஆசீர்வாதம்

    தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வரவேற்கும் விதமாக அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே பேபி வெல்கம் கிட் வழங்கப்படும்.

    அனைத்து பேருந்துகளிலும் இலவசம்

    கட்டணமில்லா பேருந்து என அறிவித்துவிட்டு அது பிங்க் நிற பேருந்தில் பயணம் செய்தால் என அறிவித்து இருப்பதால் பெண்களுக்கு கல்லூரி மாணவிகளுக்கும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய உத்தரவிடப்படும். இதன் மூலமாக எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கு முன் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம்.

    ராணி வேலுநாச்சியார் படை

    பெண்களுக்கு எதிரான குற்றம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை விமான பணி பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். இவர்கள் சாதாரண உடலில் இருப்பார்கள் அந்த படையினர் ‘பாடி கேம்ப்’ மூலமாக ஆங்காங்கே பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

    ஸ்மார்ட் பேனிக் பட்டன்

    பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு வசதியாக ‘ஸ்மார்ட் பேனிக் பட்டன்‘ 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். இந்த பட்டன்கள் அனைத்து பேருந்துகள் ஷேர் ஆட்டோகளிலும் பொருத்தப்படும்.

    தனித் துறை

    பெண் குழந்தைகள் நலனில் பாதுகாப்பில் அக்கறை செலுத்த தவெகவில் தனித்துறை ஏற்படுத்தப்படும். அந்த இலாகா நேரடி கட்டுப்பாட்டு கண்காணிப்பில் இருக்கும்.

    விலையில்லா நாப்கின்

    ரேஷன் கடை பள்ளி கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்குவது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    Annapoorani Super Six Free Cylinder Free Bus Travel for Women Tamil Nadu Rani Velu Nachiyar Women Safety Force TVK One Sovereign Gold Scheme அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் இலவச சிலிண்டர் TVK Vijay Women's Day Speech TVK Women Welfare Schemes Vijay 2026 Election Promises தமிழக வெற்றி கழகம் மகளிர் தின விழா தவெக மகளிர் நலத் திட்டங்கள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் திட்டம் ராணி வேலுநாச்சியார் பாதுகாப்பு படை விஜய் 2026 தேர்தல் வாக்குறுதிகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.