Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த கில்மா பாடலை பாடி இருக்க கூடாது.. பகிரங்கமாக வருந்திய ஸ்ரேயா கோஷல்!
    சினிமா

    அந்த கில்மா பாடலை பாடி இருக்க கூடாது.. பகிரங்கமாக வருந்திய ஸ்ரேயா கோஷல்!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Shreya Ghoshal UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் கிளாமர் பாடல்களுக்கு என்றுமே வரவேற்பு இருந்து தான் வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டுகளில் புஷ்பா படத்தில் கூட இரண்டு பாடல்கள் கிளாமர் பாடல்களாக இருந்தது. இந்த கிளாமர் பாடல்களுக்கு படத்தில் நடிக்கும் நடிகைகளும் ஆடுவார்கள்.

    ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்தின் அடையாளமாக மாறிப்போன நடிகைகளும் உள்ளனர். அந்த வகையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் சமந்தா, ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவும் ஆடியுள்ளனர்.

    Shreya Ghoshal UTV

    இந்நிலையில், தான் பாடிய ஒரு கிளாமர் பாடலுக்காக வருத்தப்படுவதாக பாடகி ஸ்ரேயா கோஷல் வெளிப்படையாக பேசியுள்ளார். பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் முன்னணி பாடகியாக இருப்பவர். அவரது, குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நாடு முழுவதும் இருக்கிறது.

    அவரது, மெலோடியான பாடல்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவார்கள். அதே நேரத்தில், அவரது மற்ற பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடிக்கின்றன. அப்படி, ஒரு பாடல் தான் Chikni Chameli. கேத்ரினா கைஃப் மிக கவர்ச்சியாக அந்த பாடலுக்கு நடனம் ஆடுயுள்ளார்.

    Shreya Ghoshal UTV

    இந்நிரைலயில், ஸ்ரேயா கோஷல் கவர்ச்சி பாடல் மற்றும் கில்மா பாடல்களை பாடமாட்டேன் என சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். அப்படி பேசியதற்கு அதிகம் ட்ரோல்கள் வந்திருக்கிறது.

    அதற்கு விளக்கம் கொடுத்த அவர், அப்படி ஒரு பாடலை பாடியதற்காக அவமானமாக கருதவில்லை. ஆனால், இனிமேல் அப்படி ஒரு பாடலை பாட மாட்டேன் என்றுதான் கூறினேன். ஒரு பாடல் ஹிட் ஆனதும், அந்த பாடலை கச்சேரிகளில் மேடைகளில் பாட வேண்டி இருக்கிறது.

    Shreya Ghoshal UTV

    குழந்தைகள் முன்பு இப்படிப்பட்ட வரிகள் உடன் பாடல்களைப் பாட சங்கடம் ஏற்படுகிறது. இந்த பாடலை பாடிய நேரத்தில், நான் என்ன பாடுகிறேன் என எனக்கே புரியவில்லை. அந்த நேரத்தில், நான் அதிகம் மெச்சூராக இல்லை என ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.

    Bollywood Cinema News Tamil Chikni Chameli Song Controversy Ghoshal About Item Songs Melody Queen Shreya Ghoshal Shreya Shreya Ghoshal Latest Interview Shreya Ghoshal Regrets Item Song Singer Shreya Ghoshal Viral News இசை உலகின் தேவதை ஸ்ரேயா கவர்ச்சிப் பாடல்கள் ஸ்ரேயா சிக்னி சமோலி பாடல் சர்ச்சை பாடகிகள் குறித்த சர்ச்சை பாலிவுட் சினிமா செய்திகள் ஸ்ரேயா கோஷல் சமீபத்திய பேட்டி ஸ்ரேயா கோஷல் வருத்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.