Close Menu
    What's Hot

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீண்டும் செல்பி.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் த்ரிஷா.. பயில்வான் விளாசல்!
    சினிமா

    மீண்டும் செல்பி.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் த்ரிஷா.. பயில்வான் விளாசல்!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026Updated:March 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த செய்தி சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பிரபல youtube சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களுடைய செம வைரலாகி வருகிறது.

    Open your mouth Vijay… Democratic Women's Association comes out in support of Sangeetha Vijay

    அதில், இரண்டு தினங்களுக்கு முன்பு உதயப்பூர் அரண்மனையில், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இவர்களின் திருமணத்திற்கு விஜயும், திரிஷாவும் சென்று இருந்தார்கள். இவர்களின் திருமணத்தில் யாரும் செல்போன் கொண்டுவரக்கூடாது பயன்படுத்தக்கூடாது என தடையை போட்டிருந்த நிலையில், அவர்களின் திருமண புகைப்படம் எங்கேயும் வெளியாகவில்லை.

    vijay trisha UTV

    ஆனால், அந்த திருமண விழாவில் விஜயும், த்ரிஷாவும் ஒன்றாக சென்றது மட்டுமல்லாமல் திரிஷா வேண்டுமென்று விஜயுடன் செல்பி எடுத்து அதை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, சர்ச்சைகள் இவ்வளவு சென்று கொண்டிருக்கும் நேரத்தில், த்ரிஷா இப்படி செய்யலாமா? இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாக வல்லவா இருக்கிறது.

    ஒருவேளை திரிஷா விஜயை பிளாக்மெயில் செய்கிறாரா என்று தெரியவில்லை. 42 வயதாகிவிட்டது இதுக்குமேல் பெரிதாக பட வாய்ப்பு வராது என்பதால் த்ரிஷா இந்த முடிவை எடுத்தாரா என்பதுவும் தெரியவில்லை.

    trisha UTv

    ஆனால், விஜய், திரிஷாவை கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது. இது எல்லாம் வதந்தி இதற்கு காரணம் திமுக என்று சொல்வது எல்லாம் பொய்.

    அதேபோல, இதன் மூலமாக விஜயின் மதிப்பு 30 சதவீதம் தான் குறையும் விஜய் தலைவர் என்று ஏற்றுக்கொண்ட யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    vijay trisha UTV

    இந்த விஷயத்தில், விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். ஒன்று சங்கீதாவை விவாகரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால், சங்கீதாவுடன் வாழ வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இது ஒரு பிரச்சனையே இல்லை. இவை அனைத்தையும் மறந்து விட்டு குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ தொடங்கி விட்டால், நன்றாக இருக்கும்.

    இந்த விஷயத்தில் விஜய் ஒரு நல்ல முடிவை எடுத்து பல சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயில்வான் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    Bailvan Ranganathan news Tamil Celebrity News Tamil cinema latest news Trisha viral photos Vijay Trisha Bailvan Ranganathan Vijay Trisha updates விஜய் திரிஷா சம்பவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து கலந்துகொண்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரிடம் எழுப்பப்பட்ட சர்ச்சைக் கேள்வியும் அவரது நிதானமான பதிலும் வைரலாகி வருகிறது.

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.