Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய்? விவாகரத்து மனுவில் போட்டுடைத்த மனைவி!
    சினிமா

    நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய்? விவாகரத்து மனுவில் போட்டுடைத்த மனைவி!

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay in an extramarital affair with an actress.. Wife files for divorce!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். வரும் 2026 தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி தீவிர பணிகளை ஆற்றி வருகிறது-

    இந்த நிலையில் விஜய்யின் காதல் மனைவியான சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது சினிமா வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கீதா, இலங்கையை சேர்ந்தவர் மட்டுமல்லாமல், விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், சஞ்சய், திவ்யா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    தற்போது லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சங்கீதா. அண்மைக் காலமாக விஜய் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் மனைவி பங்கேற்காதது குறித்து பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

    ஆரம்ப காலத்தில் விஜய்க்கு உறுதுணையாக இருந்தவர் சங்கீதா. விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்க மனைவி சங்கீதாவும் ஒரு காரணம். விஜய்யின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பில் சங்கீதா உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    Vijay in an extramarital affair with an actress.. Wife files for divorce!

    மகன் மற்றும் மகளின் படிப்புக்காக சங்கீதா எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவர்களின் கல்விக்காக வெளிநாட்டில் தங்கியிருந்தாக குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகின.

    இந்த நிலையில்தான் அவர் விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும், அதை கண்டுபிடித்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    அண்மையில் கூட தமிழகத்தை சேர்ந்த பிரபல கட்சியின் தலைவர் விஜய் மற்றும் நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் சங்கீதா தனது விவாகரத்து மனுவில், நடிகையுடன் விஜய் உறவவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    Actor Vijay Vijay Divorce Vijay Sangeetha தவெக தலைவர் விஜய் விவாகரத்து வழக்கு விஜய் மனைவி சங்கீதா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.