Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கட்டு விரியன் பாம்பு கடித்து உயிரிழந்த விவசாயி; உடலைக் கண்டு குடும்பத்தினர் கதறல்..!
    கோவை

    கட்டு விரியன் பாம்பு கடித்து உயிரிழந்த விவசாயி; உடலைக் கண்டு குடும்பத்தினர் கதறல்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Death UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை பகுதியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ்(50). வழக்கம்போல இவர் இன்று மாலை சுமார் 3:30 மணி அளவில் அவர் வளர்க்கும் மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற பொழுது அங்கு செடிக்கு அருகில் இருந்த விஷப்பாம்பு எதிர்பாராத விதமாக துரைராஜை காலில் கடித்துள்ளது.

    அதில், அவர் சுயநினைவை இழந்த நிலையில் உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    கோவை அரசு மருத்துவமனையில் துரைராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் துரைராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து தடகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெயில் காலம் துவங்கி உள்ள நிலையில் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு இதுபோன்ற விஷ ஜந்துக்கள் குளிர்ச்சியான பகுதியிலும், மரம் செடி கொடிகளுக்கு அடியிலும் அதிகம் வரும் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Farmer Death News Poisonous Snake Attack Rural Tragedy Tamil Snakebite Incident Tamil Nadu Viper Snakebite Death கட்டு விரியன் பாம்பு கடி கிராமம் பரபரப்பு செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.