Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»நைட் டைம்ல ‘இளநீர்’ குடிக்கலாமா?.. இந்த மாதிரி குடிச்சா பிரச்சனைதான்..!
    ஆரோக்கியம்

    நைட் டைம்ல ‘இளநீர்’ குடிக்கலாமா?.. இந்த மாதிரி குடிச்சா பிரச்சனைதான்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coconut Water UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக இளநீர் குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். பெரும்பாலானோர் இளநீரை காலையில் தான் குடிக்கிறார்கள். ஒரு பக்கம் இரவில் இளநீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

    உண்மையில் இரவில் உறங்குவதற்கு முன் இளநீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக, பருவ கால நோய் தொற்றுகளில் இருந்தும் காப்பாற்ற அது உதவும். இளநீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் இருக்கிறது.

    மேலும், நிறைய வைட்டமின்களும் தாதுக்களும் இளநீரில் அடங்கியிருக்கிறது. இளநீர் அருந்துவதால் கூந்தல் மற்றும் சருமத்திற்கு அது வலு சேர்கிறது.

    Coconut Water UTV

    மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் இளநீரை குடிக்கலாம். தேங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. மேலும், இளநீரில் எலெக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை போக்க இளநீர் நல்ல மருந்தாக செயல்படுகிறது.

    அதனால், தான் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீரை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இளநீர் இதய நோய்களை தடுக்க வல்லது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    இளநீரின் நன்மைகள்

    • எலக்ட்ரோலைட்களுடன் இயற்கையான நீரூற்றும் கிடைக்கிறது.
    • இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஆதரிக்கிறது.
    • ரத்த சர்க்கரை அளவு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடங்கள் இருக்கின்றன.
    • ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு தொடர்பான சேதத்தை குறைக்கிறது.
    • சிறுநீரக கற்களை தடுக்கிறது.
    • செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    இளநீரின் தீமைகள்

    • அதிகப்படியான பொட்டாசியம் இருப்பதால் அதிகமாக குடிப்பது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
    • செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
    • சர்க்கரையும் கலோரிகளும் அதிகமாக இருப்பதால் நீரிழிவு அல்லது ரத்த சக்கரை மேலாண்மை பிரச்சனைகளை உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Coconut Water Tamil Healthy lifestyle tips Natural Hydration Drink Night Health Drinks Tender Coconut Benefits இரவு நேரம் ஆரோக்கியம் இளநீர் நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.