Close Menu
    What's Hot

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»பழுதடைந்த லிஃப்டில் சிக்கிய 2 குழந்தைகள்.. துணிச்சலோடு காப்பாற்றிய சிறுமி… வீடியோ வைரல்!
    இந்தியா

    பழுதடைந்த லிஃப்டில் சிக்கிய 2 குழந்தைகள்.. துணிச்சலோடு காப்பாற்றிய சிறுமி… வீடியோ வைரல்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    2 children trapped in a broken elevator.. Brave girl saves them
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    லிப்ட் ஒன்றில் சிக்கிய 2 குழந்தைகளை சிறுமி ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

    வைரலாகும் அந்த வீடியோவில், 2 குழந்தைகள் லிப்டுக்குள் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுமி, லிப்ட் கதவு அருகே நின்று வெளியே பேசிக்கொண்டிருக்கிறார்.

    அப்போது திடீரென லிஃப்ட் கதவுகள் மூட, சுதாரித்த சிறுமி, கதவுகளுக்கு இடையே நின்று, கதவுகளை மூட விடாமல் தடுக்கிறார்.

    உடனே வெளியே இருந்த பெண்மணிகள் ஓடி வர, அவர்கள் கதவுகளை மூட விடாமல் பார்த்துக்கொள்ள, சிறுமி லிப்டுக்குள் சென்று 2 குழந்தைகளையும் வெளியே தூக்கி வருகிறார்.

    This little girl did something that many of us couldn’t do: she protected like Durga. pic.twitter.com/Kq4m3DL9y7

    — Divya Gandotra Tandon (@divya_gandotra) February 21, 2026

    உடனடியாக மற்றவர்களும் அந்த சிறுமிக்கு உதவி செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், துணிச்சலாக செயல்பட்ட சிறுமிக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

    Brave Girl Elevator Viral Video குழந்தைகள் மீட்பு சிறுமி பழுதடைந்த லிஃப்ட் மின்தூக்கி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    மீண்டும் ‘ஜென்-ஜி’ அராஜகம்.. சாலையில் அரங்கேறிய ‘டெத் ரேஸ்’…!

    July 20, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    சென்னையில் இருந்து வேலை தேடி கோவை வந்த நவீன் என்பவரை தகராறில் கத்தியால் குத்திக் கொன்ற 8 பேர் கும்பலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.