Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிரியாணி கடை சோதனையில் ரூ.70,000 கோடி மோசடி.. போட்டுக்கொடுத்த AI.. ஆடிப் போன அதிகாரிகள்..!
    தமிழ்நாடு

    பிரியாணி கடை சோதனையில் ரூ.70,000 கோடி மோசடி.. போட்டுக்கொடுத்த AI.. ஆடிப் போன அதிகாரிகள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chicken biryani UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஹைதராபாத் பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி ரூபாய் வரியை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரியாணி உணவுகளில் அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினார்கள்.

    அப்போது, பல லட்சக்கணக்கான பில்லிங்களில் உண்மை தன்மை ஆய்வு செய்ய AI வசதியை பயன்படுத்தினர். அப்போது, பல உணவுகள் உண்மையான வரியை மறைக்க பில்லிங் மென்பொருளை தவறாக கையாண்டது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அழிக்கப்பட்ட பில்களை AI கண்டுபிடித்து கொடுத்தது. முன்னதாக, பல உணவுகள் அதிக வருவாய் பெற்றதும். ஆனால், அவர்கள் மிகக் குறைவாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தன.

    இந்த ஆய்வில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உணவகங்கள் தொடர்புடையதாகவும், பணப் பரிவர்த்தனைகள், ரசீதுகள் நீக்கப்பட்டு வரி மற்றும் ஜிஎஸ்டி தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய உணவகங்களில் இந்த சோதனைகளை நடத்தினர். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு பல பில்கள் நீக்கப்பட்டதாகவும், அமைப்புக்குள் மாற்றப்பட்டதையும், அவர்கள் கண்டறிந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது .

    கர்நாடகாவில், அதிகபட்சமாக ரூ.2000 கோடியும், தெலுங்கானாவில் ரூ.1500 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.1200 கோடியும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் சுமார் 27 சதவீதம் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. முன்னதாக, விற்பனையை மறைப்பதற்கு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

    70 Crore Tax Fraud Biryani Shop Raid Income Tax Raid நிதி மோசடி செய்திகள் பிரியாணி கடை சோதனை ரூ.70 கோடி மோசடி வரித்துறை சோதனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.